சரிகமப- வில் ஒரு பாடலால் உலகறியச் செய்த போட்டியாளர்! மெய்சிலிர்க்க வைத்த தருணம்

Zee Tamil Tamil TV Shows
By Pavi Nov 16, 2024 08:59 PM GMT
Report

தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கரூரை சேர்ந்த யோகஸ்ரீ எனும் சிறுமி சிறப்பாக பாடலை பாடி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

Bigg Boss: உண்மையிலேயே பள்ளி பருவத்திற்கு சென்றார்களா? விஜய் சேதுபதியின் சரமாரியான கேள்வி

Bigg Boss: உண்மையிலேயே பள்ளி பருவத்திற்கு சென்றார்களா? விஜய் சேதுபதியின் சரமாரியான கேள்வி

சரிகமப

தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் இன் மெஹா ஆடிசன் நடைபெற்று வருகின்றது. இதில் பல குழந்தைகள் தங்கள் வசீகர குரலால் நடுவர்களை கவர்ந்து வருகின்றனர்.

தற்போது மெஹா ஓடிசன் முடிந்து முதல் சுற்றில் போட்டியாளர்கள் பாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூரை சேர்ந்த சிறுமி ஒருவர் பிரபல பாடகிகளின் பாடலை சிறப்பாக பாடி அசத்தி வருகிறார்.

இவருடைய பாடல் திறமையை பார்த்து தமிழ்நாட்டு அமைச்சரே இவருடைய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனுடன் சேர்த்து இவர் படித்த பாடசாலைக்கும் வாழ்த்து தெரிவிததுள்ளார்.

இவர் மெஹா ஓடிஷனில் பாடிய ஒரு பாடல் தான் இப்போது உலகம் முழுவதும் மட்டுமன்றி சமூக வலைத்தளங்களில் கூட மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகின்றது.

இவர் மெஹா ஓடிஷனில்  பாடிய பாடல் “ருத்துது ருத்துது“ பாடலாகும்.  இன்று “கண்ணமூடி கண்ட கனவே“ பாடல் பாடி அதற்கு கோல்டன்  பெர்போமன்ஸ் நடுவர்களிடம் இருந்து பாராட்டு பெற்றுள்ளார்.

இவ்வளவு அழகாக பாடல் பாடுவதால் நடுவர்கள் இவரை இறுதிச்சுற்று வரை வருவார் என பாராட்டியுள்ளனர். இது தவிர இந்த சிறுமி பாடுவதற்கு தான் பிறந்துள்ளார் என்றும் இவர் பாடிய பாடலை எஸ் பி சரண்  இசையமைப்பாளர்களுக்கு பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார்.

இவரின் பாட்டு திறமையால் இவரின் தந்தைக்கும் இவர் பெருமை சேர்த்துள்ளார். இத்தனை பாராட்டுக்கள் பெற்ற யோகஸ்ரீ இறுதிச்சுற்று வரை வருவாரா என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிக் பாஸ் சௌந்தர்யா சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...வைரலாகும் புகைப்படங்கள்

பிக் பாஸ் சௌந்தர்யா சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...வைரலாகும் புகைப்படங்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US