பிக் பாஸ் சௌந்தர்யா சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...வைரலாகும் புகைப்படங்கள்

Bigg Boss Viral Photos Tamil Actress TV Program Bigg Boss Tamil 8
By Vinoja Nov 16, 2024 01:43 PM GMT
Report

சினிமா பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம்.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8 இல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பெரும்பாலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சௌந்தர்யாவின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் சௌந்தர்யா சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Soundariya Nanjundan Childhood Pictures

நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன்

இவர் மாடலாக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

நயன்தாரா- தனுஷ் மோதலுக்கு என்ன காரணம்? இணையத்தை அலசும் ரசிகர்ககள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பிக் பாஸ் சௌந்தர்யா சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Soundariya Nanjundan Childhood Pictures

இறுதியாக ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆன ‘வேற மாறி ஆஃபீஸ்’ வெப் சீரிஸில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்சியில் களமிறங்கியுள்ள சௌந்தர்யா நஞ்சுண்டனுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆரதவு காணப்படுகின்றது.

பிக் பாஸ் சௌந்தர்யா சிறுவயதில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க...வைரலாகும் புகைப்படங்கள் | Bigg Boss Soundariya Nanjundan Childhood Pictures

பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலேயே சக போட்டியாளர்கள் இவரின் குரைலை கிண்டல் செய்ததால், ரசிகர்கள் சௌந்தர்யாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகியுள்ள இவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      


மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US