சரிகமப-வில் இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்று! கண்ணீரில் அரங்கம்
இந்த வாரம் கேப்டன் விஜயகாந்தன் சுற்று ஆரம்பமாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் எந்தெந்த பாடல்களை பாடுவார்கள் என எதிபார்ப்பில் காத்திருக்கின்றனர்.
சரிகமப
சரிகமபவில் நெஞ்சம் கிராமத்து மண்வாசனை சுற்று முடிவடைந்து இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்று நடந்து முடிந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் போட்டியை விட்டு விலகிச்சென்றனர்.
இந்த சீசனில் போட்டியாளர்களை தெரிவு செய்த குழு மிகவும் அருமையானது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சுற்றில் பங்கேற்றிய அனைத்து போட்டியாளர்களும் திறமை வாய்ந்தவர்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் கேப்டன் விஜயகாந்த் சுற்று நடைபெற உள்ளது.இதில் போட்டியாளர்கள் எப்படி பாட போகின்றனர் என்பது குறித்து மக்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |