வயதான காலத்தில் வெறித்தனமாக வொர்கவுட் செய்யும் சரத் குமார் - ராதிகா- இளமையின் ரகசியம்
வயதான காலத்தில் வெறித்தனமாக வொர்கவுட் செய்யும் சரத் குமார் - ராதிகாவின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரத்குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் சரத்குமார்.
இவர், சினிமாவில் வில்லன் கதாபாத்திரமாக அறிமுகமாகி அதன்பின்னர் மக்கள் விரும்பும் நாயகனாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் சரத்குமார் அவ்வப்போது படங்களிலும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் 3BHK திரைப்படம், Dude திரைப்படம் வெளியானது.
வொர்கவுட் video
இந்த நிலையில், சரத்குமார்- அவருடைய மனைவி நடிகை ராதிகா இருவரும் சேர்ந்து வெறித்தனமாக வொர்கவுட் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் இத்தனை வயதாகியும் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமாக என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |