Viral Video: தண்ணீருக்குள் இறங்கும் முன்னே அரங்கேறிய மீன் வேட்டை... நாரையின் அசத்தல் காட்சி
நீல நிற நாரை ஒன்று மின்னல் வேகத்தில் வந்து மீனைப் பிடித்து உணவாக்கும் காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாரையின் அசத்தல் வேட்டை
பொதுவாக விலங்குகளின் உணவு வேட்டை என்பது மிக மிக சுவாரசியமானதாகவே இருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய புதிய காட்சிகள் நம்மை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகு மீனை வேட்டையாடும் காட்சியினை நாம் அதிகமாக அவதானித்து வரும் நிலையில், நாரையின் உணவு வேட்டை காட்சியும் அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.

நீல நிற நாரை ஒன்று மிகவும் வேகமாக பறந்து வந்த தருணத்தில் நொடிப்பொழுதை கூட வீணாக்காமல் மீனை வேட்டையாடியுள்ளது.
நாரையின் மீன் வேட்டை எத்தனை தான் புதிய காட்சிகள் வந்தாலும், அதனை பார்ப்பதற்கு என்று தனி பார்வையாளர்களே உள்ளனர்.
அந்த வகையில் குறித்த நாரையின் மின்னல் வேக வேட்டையானது மனிதர்களாகிய நம்மை ஒருகணம் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |