கயல் சீரியலை விட்டு விடைபெறும் முக்கிய பிரபலம்! ரசிகர்களை சுத்தவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி
கயல் சீரியலை விட்டு விலக போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கயல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் டாஃப் சீரியலாக “கயல் சீரியல்” பார்க்கப்படுகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் சைத்ரா ரெட்டி ஆகியோரின் யதார்த்தமான நடிப்பால் தான் தற்போது பட்டிதொங்கும் பிரபலமாகியுள்ளது.
இந்த சீரியல் குடும்பத்திருக்கும் பிரச்சினைகளை எவ்வாறு சுகுகமான முறையில் சமாளிப்பது மற்றும் அதில் சஞ்சீவின் காதலையும் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது வைத்து கதை நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
சஞ்சீவின் அதிரவிடும் பதிவு
இந்நிலையில் சமிபக்காலமாக கயல் சீரியலை விட்டு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்களில் சிலர் சீரியலை விட்டு விலகியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து சஞ்சீவ் கார்த்தியும் கயல் சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகி வந்துள்ளது. மேலும் சஞ்சீவ் கார்த்தியும் கயல் சீரியலை விட்டு விலக போவதாக பதிவொன்றை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த கயல் சீரியல் ரசிகர்களை இதற்கு என்ன காரணம்? மற்றும் சீரியலை விட்டு விலக வேண்டுமா என பல கேள்வி எழுப்பியுள்ளார்கள்.