40 நாட்களில் சனிப்பெயர்ச்சி - விடுதலை பெற்று ராஜா போல் வாழப்போகும் ராசிகள்

Sani Peyarchi
By Pavi Apr 08, 2026 03:02 AM GMT
Pavi

Pavi

Report

மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது 40 நாட்கள் கழித்து சனி பகவான் பெயர்ச்சியடைய இருக்கிறார். இதன் மூலம் சில ராசிகள் சனி பிடியில் இருந்து விடுபட கோகிறது. 

40 நாட்களில் சனிப்பெயர்ச்சி - விடுதலை பெற்று ராஜா போல் வாழப்போகும் ராசிகள் | Sani Peyarchi Palangal Saturn Rise Zodiac Get Luck

சனிப்பெயர்ச்சி

ஜோதிடத்தின்படி சனி பகவான் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படுகிறார். இவரின் ஒவ்வொரு அவைசும் அனைத்து ராசிகளுக்கும் மிக முக்கியமானது. சனி பகவான் மார்ச் 13 ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் இருந்து வருகிறார்.

மேலும் அவர் ஏப்ரல் 22 ஆம் தேதி உதயமாக உள்ளார்.

பாபா வங்கா கணிப்பு - ஏப்ரல் 5இற்கு பின்னர் இந்த ராசிகளுக்கு இது நடந்தே தீரும்

பாபா வங்கா கணிப்பு - ஏப்ரல் 5இற்கு பின்னர் இந்த ராசிகளுக்கு இது நடந்தே தீரும்

சனி பகவானின் இந்த உதயம் பல ராசிகளுக்கும் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால் குறிப்பிட்ட ராசிகள் பேரின்பத்தை பெறப்போகின்றனர். 40 நாட்களுக்கு பின்னர் சனி பகவான் மீன ராசியில் உதய்மாகிறார். இது 3 ராசிக்காரர்களுக்கு பெற்காலத்தை வழங்க இருக்கிறது.

இந்த மூன்று ராசிகள் பற்றி பதிவில் பார்க்கலாம். 

40 நாட்களில் சனிப்பெயர்ச்சி - விடுதலை பெற்று ராஜா போல் வாழப்போகும் ராசிகள் | Sani Peyarchi Palangal Saturn Rise Zodiac Get Luck

ரிஷபம்

  • ரிஷப ராசியின் 11வது வீட்டில் சனி பகவான் உதயமாக உள்ளார். இதனால் நிதி ரீதியான முன்னேற்றத்தைநீங்கள் பெறுவீர்கள். இந்த காலகட்டத்தில் கூடுதல் வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். ஏற்கனவே தொழில் செய்து வருபவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் இருக்கும். சேமிப்பு அதிகமாகும். நினைத்த காரியம் நிறைவேறும். 

மிதுனம்

  • மிதுன ராசியின் 10 வது வீட்டில் சனி பகவான் உதயமாக உள்ளார். இதனால் நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றியும் லாபமும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் தொழில் எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல காலம். 

மகரம்

  • மகர ராசியின் 3வது வீட்டில் சனி பகவான் உதயமாக உள்ளார். இதனால் மகர ராசிக்காரர்கள் எடுப்பதெல்லாம் வெற்றி பெறும். நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கை துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். காதல் இன்பம் கிடைக்கும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)

மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US