புத்தாண்டில் சனியின் கோபப்பார்வையில் சிக்கப்போகும் 5 ராசிகள்
நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல காலம் எடுத்துக் கொள்கிறார்.
மக்கள் அனைவரும் சனிபகவானை கண்டால் அச்சப்படுவார்கள். சனி பகவானை கண்டால் தீமை செய்பவர்கள் அச்சப்படுவார்கள். ஏனென்றால் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.
தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகிறார். 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார்.
இந்த பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெறும். அந்த வகையில் சனியின் கோபப்பார்வை என்பது எழரை சனி அல்லது அஷ்டம சனியாகும். இந்த சனிப்பார்வை 225 இல் எந்த ராசிகளை தாக்கும் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
2025 சனி பெயர்ச்சி
மீனம் | ஏழரை சனியின் தாக்கம் அதிகதாக இருக்கப்போகும் ராசிகள் இவர்கள் தான். இவர்களுக்கு அதிகமான அமிஷ்டம் கிடைத்தாலும் அதற்கு பல தடைகள் வரலாம். விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. |
கும்பம் | கும்ப ராசிக்காரர்களுக்கு தரியாதை என்பது கெட்டுப்போக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரும். தொழில் நிலமை மோசமாக இருக்கும். நோவர வாய்ப்புக்கள் அதிகதாக இருககும். |
தனுசு | தனுசு ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிகமான மன அழுத்தம் வரும். எந்த செயலையும் முடிக்கும் வரை டென்ஷன் இருக்கும் |
மேஷம் | மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 ம் ஆண்டு மார்ச் எழரை சனி ஆரம்பதாகிறது. பண இழப்புக்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது. வேறு வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். குடும்ப சுமை அதிகரிப்பதுடன் கஷ்டத்தை கடந்த செல் வேண்டி வரும். |
சிம்மம் | சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் தொல்லை இருக்கும். எதாவது ஒரு வேலை ஆரத்பித்தால் அது தடைபடும். உடல்நலம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். லாபம் என்பது கிடைக்காது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)