2022 சனிப் பெயர்ச்சி - உங்க பிறந்த திகதிப்படி என்ன நடக்கும்? யாருக்கெல்லாம் எச்சரிக்கை...!

Sani Peyarchi Horoscope
By Nivetha May 16, 2022 12:30 AM GMT
Report

 2022 சனிப்பெயர்ச்சி நியூமராலஜி/எண் கணிதத்தின் அடிப்படையில் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காண்போம்.

நியூமராலஜியில், பிறந்த தேதியின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண் தான் ஒருவரது விதி எண் ஆகும்.

இப்போது ஒருவரது விதி எண்ணின் அடிப்படையில் 2022 சனிப் பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.  

2022 சனிப் பெயர்ச்சி - உங்க பிறந்த திகதிப்படி என்ன நடக்கும்? யாருக்கெல்லாம் எச்சரிக்கை...! | Sani Peyarchi 2022

எண் 1

2022 சனிப் பெயர்ச்சியால்  தங்கள் தொழிலில் முழு கவனத்தை செலுத்த முடியும்.  பணியிடத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் போது, உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

எண் 2

இப்பெயர்ச்சி  இக்காலத்தில் பொறுமையாக இருந்து எந்த முயற்சியையும் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். காதல் மற்றும் உறவைப் பொறுத்தவரை, சற்று கடினமான காலமாகவே இருக்கும்.

நீரிழிவு முதல் மாரடைப்பு, பக்கவாதம் வரை ஓட ஓட விரட்டியடிக்கும் டீ...எவ்வளவு குடிக்கனும் தெரியுமா?

எண் 3

எண்ணங்கள் எதிர்பாராத சில சூழ்நிலைகளால் மாறுபடும். காதல் உறவாக இருந்தாலும் அல்லது குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், இந்த எண்ணிற்கு உரியவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக ஒதுங்கி இருப்பார்கள். 

 எண் 4

சனி பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையிலும் சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள். அதேப் போல் வியாபாரத்திலும், கூட்டாண்மையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கூட்டாளருடன் அடிக்கடி ஈகோ மோதல்கள் ஏற்படலாம்.

உக்கிர சனியின் கோர ஆட்டத்தில் சிக்கிய இரண்டு ராசி! தப்பிக்க இதுதான் வழி...பேராபத்து குறை இத செய்யுங்க

 எண் 5

சனிப் பெயர்ச்சியால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வணிகர்கள் இக்காலத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும். நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். முட்டாள்தனமாக எந்த செலவுகளையும் செய்துவிடாதீர்கள். பின் அவஸ்தைப்படுவீர்கள்.

எண் 6

2022 சனிப் பெயர்ச்சி பணிபுரிபவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். மோசமான நட்பு மற்றும் மோசமான நடத்தைகளைத்தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சாதகமான காலம் அல்ல. எனவே சற்று கவனமாக இருங்கள்.

எண் 7

இந்த சனி பெயர்ச்சி காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிறைய சோதனைகளை சந்திப்பீர்கள். தொழிலதிபர்கள் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் தங்கள் வாய்ப்புக்காக அமைதியாக காத்திருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் தங்கள் வேலைகளையும் பதவிகளையும் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் செயல்திறனை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

2022 சனிப் பெயர்ச்சி - உங்க பிறந்த திகதிப்படி என்ன நடக்கும்? யாருக்கெல்லாம் எச்சரிக்கை...! | Sani Peyarchi 2022

எண் 8

சனிப் பெயர்ச்சியால் இந்த விதி எண்ணைக் கொண்டவர்களின் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். யாரேனும் நிதி உதவி கேட்டு வந்தால், இல்லை என்று வெட்கப்படாமல் கூறுங்கள். ஏனெனில் நிதி பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

எண் 9

இந்த விதி எண்ணைக் கொண்டவர்களின் நிதி நிலைமை சற்று மோசமாக இருக்கும். எனவே யாருக்கும் கடன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள். திட்டமிடப்படாத மற்றும் தேவையற்ற செலவுகளால் அதிக சுமைக்கு ஆளாவீர்கள்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US