சங்கீதா விஜயின் வீடா இது? பராம்பரியமாக இருக்க வேண்டிய இடம் இப்போ எப்படி இருக்கு பாருங்க - புகைப்படம் இதோ!
சங்கீதா விஜயின் இலங்கையிலுள்ள வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவர் தான் நடிகை விஜய்.
இவர் நடிப்பில் லியோ திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவிருக்கின்றது.
இதனை தொடர்ந்து தளபதி 68 ற்கான ஷீட்டிங் பணி ஆரம்பமாகவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விஜயின் சர்ச்சையான செய்திகள் வைரலாகி வருவது வழமை.
அந்த வகையில் தற்போது சங்கீதா விஜயின் இலங்கை வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
சங்கீதா விஜயின் வீட்டை பாருங்க..
புகைப்படத்தில் பார்க்கும் போது சங்கீதா லண்டன் செல்லும் முன்னர் ஏழ்மையான குடும்பத்தில் தான் பிறந்துள்ளார் போல் இருக்கின்றது.
மேலும் அந்த பாரம்பரிய வீடு எந்தவிதமான பராமரிப்பும் இல்லாமல் பழைமையான தோற்றத்தில் இருக்கின்றது.
விஜயின் ரசிகர்கள் இந்த வீட்டை தேடி கண்டுபிடித்துள்ளார்கள் என நினைக்கும் பொழுது பிரமிப்பாகவுள்ளது.
அத்துடன் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ இது இலங்கையில் எந்த இடம்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
அத்துடன் அந்த வீடு தற்போது அவர்களின் கையில் இல்லை. ஏனெனின் இந்த வீட்டை விற்றுவிட்டார்கள் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
