சாண்டி மாஸ்டரின் மகன் இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டாரா? துளி கூட அடையாளமே தெரியல!

Bigg Boss Viral Photos
By Nivetha Jun 19, 2022 07:00 AM GMT
Report

பிக் பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் அவரின் குழந்தைகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முக்கிய நடன இயக்குநராக வலம் வருபவர் தான் சாண்டி மாஸ்டர்.

சின்ன சின்ன மேடைகளில் தனது நடன திறமையை காட்டி வந்த இவர் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட நபராக மாறினார்.

சாண்டி மாஸ்டரின் மகன் இவ்வளவு பெரிய ஆளா வளர்ந்துட்டாரா? துளி கூட அடையாளமே தெரியல! | Sandy Viral Son Photos

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பல நடன நிகழ்ச்சிகளில் நடன இயக்குநராக இருந்து வந்தவர்.

இது தவிர பிக்பாஸ் சீசன் 3 இலும் போட்டியாளராகப் பங்கு கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

தற்பொழுது பல திரைப்படங்களில் நடன இயக்குநராக பணி புரிந்து வரும் இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்திற்கும் நடன இயக்குநராக பணி புரிந்திருந்தார்.

வைரலாகும் மகனின் புகைப்படம்

இவர் சில்வியா என்பவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சாண்டி மகன் மற்றும் மகளுடன் எடுத்து கொண்ட போட்டோ சூட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இருவரும் வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறி போயுள்ளனர்.


3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US