விஜய் ஏன் இப்படி பேசினார்? ஆதங்கப்பட்ட சமுத்திரகனி... அதுவும் சரிதானே
நடிகர் விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து சர்ச்சை பற்றி மகளிர் தினத்தில் பேசிய விடயத்திற்கு தற்போது சமுத்திரகனி கடுமையாக விஜய்யை எச்சிரித்துள்ளார்.

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து
ஏஜிஎஸ் குழும திருமண விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் ஒன்றாக வந்து கலந்துகொண்டனர்.
ஏற்கனவே விஜய் மனைவி சங்கீதா விஜய் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார் என விவாகரத்து கேட்டிருந்த நிலையில் அவர் திரிஷாவுடன் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியில் விஜய் முதன் முறையாக விவாகரத்து பற்றி பேசினார்.

அதில் விஜய் இப்போது நிறைய பிரச்சனைகள் நடந்து வருகிறது அதை எல்லாம் பற்றி நீங்க பயப்பட தேவை இல்லை நான் பாத்துகிறேன் அது எல்லாம் ஒர்த் இல்லை என்று பேசி இருந்தார்.
விஜய் ஒர்த் இல்லை என்று பேசியது மக்கள் மத்தியில் பல விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பல பெண்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு நடிகர் சமுத்திரகனியும் விமர்சனம் தெரிவித்து உள்ளார்.

சமுத்திரகனி பேச்சு
சமுத்திரக்கனி ஆதங்கத்தோடு விஜய்க்கு எச்சரித்து இருந்தார். தனிப்பட்ட விஷயங்களை நான்கு சுவர்களுக்கு வெளியே கொண்டுவர வேண்டுமா? யாரை நோக்கி பழிவாங்குகிறீர்கள் என கூறினார்.
அவர் அப்படி பேசும் போது இயக்குனர்கள் ஆர்வி உதயகுமார், பாலா ஆகியோர் அருகில் இருந்தார்கள். அண்மையில் இயக்குநர் அமீரும் விஜய்யின் இந்த நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
மனைவியை விவாகரத்து செய்துவிட்டு அவர் மகளிர் தினம் கொண்டாடியதற்கு அமீர் கடுமையான விமர்சங்களை வைத்திருந்தார். விஜய் மகளிர் தினத்தில் பேசிய விடயம் சினிமா வட்டாரஙை்களில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |