அதிரடி ஆஃபரில் சாம்சங் 5G மொபைல்... 50MP கேமரா.. 6000mAh பேட்டரி

Samsung
By Manchu Sep 16, 2023 05:10 PM GMT
Manchu

Manchu

Report

நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், நெட்வெர்க்கின் வேகமும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது பெரும்பாலான நபர்கள் 4ஜி இணைப்புகளை பயன்படுத்திவரும் நிலையில் 5ஜி இணைப்புகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆனால் இந்த 5ஜி இணைப்புகள் சில குறிப்பிட்ட மொபைல்களில் மட்டுமே செயல்படுத்த முடியும் என்ற கட்டாயம் இருப்பதால் தற்போது பலரும் தங்களது பழைய மொபைலை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் 5ஜி மொபைல் அதிரடி ஆஃபரில் காணப்படும் சாம்சங் மொபைல் குறித்து தெரிந்து கொள்வோம்.

அதிரடி ஆஃபரில் சாம்சங் 5G மொபைல்... 50MP கேமரா.. 6000mAh பேட்டரி | Samsung Galaxy M34 5G Affer Low Price

Samsung Galaxy M 34 5G

சாம்சங் போன், 6.5 இன்ச் (1080×2340 Pixel), FHD+, Super AMOLED டிஸ்பிளே கொண்டுள்ளது. இவை Infinity-U மாடலாகும். Corning Gorilla Glass 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் Android 13 OS மற்றும் One UI 5.1 கொண்ட ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 5என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் Mali G68 கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 

இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

வெறும் 11,999 ரூபாயில் அசத்தலான 5ஜி மொபைல்... அதிர்ச்சி கொடுக்கும் சிறப்பம்சங்கள்

வெறும் 11,999 ரூபாயில் அசத்தலான 5ஜி மொபைல்... அதிர்ச்சி கொடுக்கும் சிறப்பம்சங்கள்

மேலும், 1 டிபி வரை மைக்ரோ எஸ்டி (micro SD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இரட்டை சிம் கார்டு சிலாட்டுட்டுன், எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.

மெயின் கமெரா 50 எம்பியும், 8 எம்பி அல்ட்ரா வைடு கமெராவும், 2 எம்பி மைக்ரோ கமெராவும் இருக்கின்றது. இதில் மெயின் கமெரா OIS கேமராவாகும். மற்ற இரண்டு கமெராவிலும் பனோரமா மற்றும் எச்டிஆர் சப்போர்ட் வருகிறது. 

அதிரடி ஆஃபரில் சாம்சங் 5G மொபைல்... 50MP கேமரா.. 6000mAh பேட்டரி | Samsung Galaxy M34 5G Affer Low Price

13 எம்பி செல்பி கமெராவும் உள்ள நிலையில், அதோடு 4K தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ள முடியும். இந்த போனில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது.

Side-mounted Fingerprint Sensor கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், Type-C Audio மற்றும் Dolby Atmos சப்போர்ட் வருகிறது. 

இதில் கனெக்விட்டி என்று பார்த்தால், Bluetooth 5.2, Dual-Frequency GPS, Wi-Fi 6, Dual 4G VoLTE மற்றும் 5ஜி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மிட்நைட் ப்ளூ, ப்ரிஸம் சில்வர் மற்றும் Waterfall Blue ஆகிய நிறங்களில் வருகின்றது.

Whatsapp-ல் புதிய அப்டேட்... இனி Message இப்படியும் அனுப்பலாம்! ஏன் இந்த மாற்றம் தெரியுமா?

Whatsapp-ல் புதிய அப்டேட்... இனி Message இப்படியும் அனுப்பலாம்! ஏன் இந்த மாற்றம் தெரியுமா?

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999ஆக உள்ள நிலையில் அமேசன் ஆஃபரில் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி 1500 உடனடி தள்ளுபடியும், ரூ.1250 இஎம்ஐ ஆப்சன்களுக்கு வழங்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.20,999ஆக உள்ள நிலையில் இதே போன்று அமேசன் ஆஃபரை பயன்படுத்திவெறும் ரூ.16,249க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

அதிரடி ஆஃபரில் சாம்சங் 5G மொபைல்... 50MP கேமரா.. 6000mAh பேட்டரி | Samsung Galaxy M34 5G Affer Low Price

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பரிஸ், France

22 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Thusis, Switzerland

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US