Samsung Smart Phone: அமேசானில் நீங்கள் எதிர்பார்த்திராத தள்ளுபடி விலையில்
Amazon Great Republic Day விற்பனையில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திராத தள்ளுபடிகளை வழங்கியுள்ளது.
இந்த ஆண்டின் முதல் சலுகை விற்பனை என்பதால் பல்வேறு பொருட்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சாதன பொருட்களுக்கு 50 முதல் 75 சதவிகிதம் வரை கூட தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த புதுப்புது அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பல சலுகைகளும் வந்துள்ளது.
அந்த வகையில் Galaxy S23 Ultra மாடலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும், இது அசல் விலையை விட 35,000 ரூபாய் குறைவு ஆகும்.
அதன் உண்மை விலையை விட ரூ. 35 ஆயிரம் குறைவு ஆகும், இது Galaxy S23 Ultra Base போன்களுக்கும் பொருந்தும்.
இதுதவிர Galaxy S23 Ultra 12GB RAM, 512 GB மெமரி மாடலுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
வட்டியில்லாத மாத தவணை முறை வசதி, குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடி என கூடுதல் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.