பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிருக்குள் இப்படி ஒரு திறமையா? என்னமா பாடுறாருபா!

Viral Video Zee Tamil Tamil TV Serials Tamil TV Shows
By Vinoja Oct 12, 2025 11:39 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகர் குமரன் தங்கராஜன் அற்புமாக பாடி அசத்திய காணொளியொன்று இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிருக்குள் இப்படி ஒரு திறமையா? என்னமா பாடுறாருபா! | Samayal Express Pandian Stores Kumaran Song Viral

கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா!

கல்லுளி மங்கனாக மாதம்பட்டி ரங்கராஜ்... நிறைமாத கர்ப்பிணியாக போராடும் ஜாய் கிரிஸில்டா!

அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.

கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிருக்குள் இப்படி ஒரு திறமையா? என்னமா பாடுறாருபா! | Samayal Express Pandian Stores Kumaran Song Viral

இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.

சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் கதிருக்குள் இப்படி ஒரு திறமையா? என்னமா பாடுறாருபா! | Samayal Express Pandian Stores Kumaran Song Viral

பாடி அசத்திய குமரன் தங்கராஜன்

இந்நிலையில் கடந்த வாரம் போட்டியாளராக களமிறங்கிய குமரன் தங்கராஜன் பிரபல பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பாடி அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி!

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாப்பாத்திராத்தில் நடித்து மக்களின் மனங்களை கவர்ந்த குமரன் தங்கராஜன் நடிப்பில் உருவாகியுள்ள 'குமார சம்பவம்' திரைப்படம், வரும் நவம்பர் 12-ஆம் திகதி திரைக்குவரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US