ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி!

Vijay Sethupathi Viral Video Bigg Boss Star Vijay Bigg boss 9 tamil
By Vinoja Oct 12, 2025 06:38 AM GMT
Report

பிக்பாஸில் விஜய் சேதுபதி ஆதிரைக்கு ஏன் எழுந்து பதில் சொல்ல தெரியாதா? என கேட்டு வறுத்தெடுத்த காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.

பிக்பாஸ் சீசன் -9

கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! | Bigg Boss 9 12Th Oct Vijay Sethupathi Promo Viral

சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

பிக் பாஸ் பிரபல தொலைக்காடயில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

இந்த சீனனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார். கடந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள 7 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! | Bigg Boss 9 12Th Oct Vijay Sethupathi Promo Viral

நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா! குவியும் வாழ்த்துக்கள்

நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா! குவியும் வாழ்த்துக்கள்

அதே போன்று இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! | Bigg Boss 9 12Th Oct Vijay Sethupathi Promo Viral

மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார்.அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்‌ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.

முதல்வார எவிக்‌ஷனுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டியிலிருந்து நந்தினி வெளியேறியிருக்கின்றார். தவிர்க்க முடியாத காரணங்கள் போட்டியாளர் நந்தினி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியிருக்கிறார்.

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! | Bigg Boss 9 12Th Oct Vijay Sethupathi Promo Viral

விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சு

பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வாரம் என்பதால் வீட்டில் தெனாவட்டுடன் அழைந்துக் கொண்டிருந்த போட்டியாளர்களை விஜய் சேதுபதி வறுத்தெடுக்க தொடங்கிவிட்டார்.

இந்த நிலையில் ஒவ்வொருவரையும் விஜய் சேதுபதி அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லும் போது, சபரி நாதன், விக்ரம் ஆகியோர் எழுந்து நின்று தங்களின் பெயரை சொல்லிவிட்டு அமர்ந்தார்கள்... அதனை தொடர்ந்து ஆதிரை தனது பெயரை அமர்ந்தபடியே சொன்னார்.

ஆதிரைக்கு எழுந்து பதில் சொல்ல தெரியாதா? சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதி! | Bigg Boss 9 12Th Oct Vijay Sethupathi Promo Viral

[KTRPXUZ

அதனை பார்த்த விஜய் சேதுபதி, ஆதிரைக்கு எழுந்து நிற்பதில் என்ன பிரச்சினை என கேட்டு அவரை சரமாறியாக திட்டிவிட்டார்.குறித்த விடயம் இணையத்தில் பல்வேறு வகையிலும் விமர்சனங்களை பெற்று வருகின்றது.

கமல் இந்த நிகழ்சியை தொகுத்து வழங்கும் போது இப்படி எழுந்து நின்று பதில் சொல்ல வேண்டும் என யாரையும் சொன்னதில்லை... என பலரும் ஆதங்கத்துடன் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.      

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US