கொஞ்சம் கூட சாப்பிட முடியல! கண்ணீருடன் சமந்தா.. எடை குறைய இதுவா காரணம்?

Samantha
By Pavi Jun 19, 2026 12:12 PM GMT
Report

நடிகை சமந்தா தற்போது மயோசிடிஸ் நோய் பாதிப்பால் தான் பட்ட துன்பங்களை கண்ணீருடன் கூறி உள்ளார். 

கொஞ்சம் கூட சாப்பிட முடியல! கண்ணீருடன் சமந்தா.. எடை குறைய இதுவா காரணம்? | Samantha Ruth Prabhu Said I Can T Eat Myositis

சமந்தா உடை குறைய காரணம்

தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை தான் சமந்தா. 

இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது ஒரு முன்னணி கதாநாயகியாக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 

எனது உயிருக்கு இவரால் ஆபத்து! நடிகர் சரவணன் மீது முதல் மனைவி புகார்.. நடந்தது என்ன?

எனது உயிருக்கு இவரால் ஆபத்து! நடிகர் சரவணன் மீது முதல் மனைவி புகார்.. நடந்தது என்ன?

இந்த நிலையில் கடந்த சில காலமாக சமந்தா மிகவும் எடை குறைந்து காணப்பட்டார். அதன்போது ரசிகர்கள் கமந்தாவிடம்  'ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டீர்கள்?' என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு சமந்தா தற்போது பதிலளித்துள்ளார். 

கொஞ்சம் கூட சாப்பிட முடியல! கண்ணீருடன் சமந்தா.. எடை குறைய இதுவா காரணம்? | Samantha Ruth Prabhu Said I Can T Eat Myositis

கண்ணீருடன் சொன்ன சமந்தா!

சமந்தாவின் எங்கள் தங்கம் படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தின் புரொமோஷனில் தனக்கு வந்த 'மயோசிடிஸ்' (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் நோய் பற்றி பேசி உள்ளார். 

அவர் பேசும் போது 'மக்கள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் ஏன் இவ்வளவு எடை குறைந்துவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் ஒருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.

எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை என்பதல்ல, என்னால் சாப்பிட முடியவில்லை

கொஞ்சம் கூட சாப்பிட முடியல! கண்ணீருடன் சமந்தா.. எடை குறைய இதுவா காரணம்? | Samantha Ruth Prabhu Said I Can T Eat Myositis

மேலும் சமந்தா 'அந்த நேரத்தில் நான் சாப்பிடும் உணவே என் நோயைத் தூண்டிவிடும். என் செரிமான மண்டலத்தில் சிறிய பிரச்சனை ஏற்பட்டால் கூட, என் மயோசிடிஸ் பாதிப்பு அதிகமாகிவிடும்' 

அதனால், நான் மிகவும் கடுமையான டயட்டைப் பின்பற்ற வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் ஒரே மாதிரியான, ருசியே இல்லாத சப்பென்ற உணவைத்தான் சாப்பிட்டேன்' என்று மிக கவலையுடன் கண்ணீருடன் சமந்தா கூறினார்.

எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய்! உடலை பற்றி பேசியவர்களுக்கு குஷ்பு மகள் அதிரடி

எலும்புக்கூடு மாதிரி இருக்கிறாய்! உடலை பற்றி பேசியவர்களுக்கு குஷ்பு மகள் அதிரடி

சமந்தாவின் செல்லப் பூனையின் பெயர் 'ஜெலாட்டோ'. இந்த பெயர் சமந்தா பூனைக்கு வைக்க காரணம் அவர் சுவையும் நிறமும் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மருத்துவர்கள் ஜெலட்டா என்ற ஜஸ்கிரீம் சாப்பிட சொன்னார்களாம். 

அந்த நேரத்தில் அவர் சாப்பிட்ட சுவையான உணவு என்றால் அது அந்த ஜஸ்கிரீம் தானாம். இதனால் தான் அந்த ஙாபகமாக தன்னுடைய பூனைக்கு அந்த பெயரை வைத்துள்ளாராம் சமந்தா.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US