தெறி பட சமந்தாவா இது? படுக்கையில் இருந்தப்படி கொடுத்த ரியாக்ஷன்
உடல் மெலிந்த நிலையில் படுக்கையிலிருந்து புகைப்படம் வெளியிட்ட சமந்தாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
அந்த வகையில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படம் நடித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு திரைப்படத்தை பிரமோஷன் செய்து வருகின்றார்.
படுக்கையறையிலிருந்து ஒரு புகைப்படம்
இந்த நிலையில் படுக்கையில் படுத்தப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். “ஓய்வில் இருக்கும் சமந்தாவா இது? ” என ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் உடல் மெலிந்து போய் காணப்படுகிறார்.
அத்துடன் சமந்தாவை இப்படி பார்க்கும் பொழுது தெறி படத்தில் விஜயிற்கு ஜோடியானவர் போல் தெரியவில்லை.
சமூக வலைத்தளங்களில் புகைப்படத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |