விவாகரத்து குறித்து கேட்கப்பட்ட கேள்வி: அறிவு இருக்கின்றதா? பதிலடி கொடுத்த சமந்தா! பரபரப்பு காட்சி
நடிகை சமந்தா தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாக சர்ச்சையை ஏற்படுத்தும் நபராக மாறிவருகின்றார்.
சமீப காலத்தில் சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது கணவரின் குடும்ப பெயரை நீக்கியதிலிருந்து கணவரை பிரிகிறார் என்று சர்ச்சை கிளம்பி வருகின்றது.
இதற்கு எந்தவொரு பதில் அளிக்காத சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். சமீபத்தில் தனது மாமனார் நாகர்ஜுனாவிற்கு பிறந்தநாள் விழாவிற்கு செல்லாமல் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் திருப்பதி கோவிலுக்குச் சென்ற சமந்தாவிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர், அறிவு இருக்கிறதா, இதுதான் கேட்கும் இடமா என பதிலடி கொடுத்துள்ள காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
Reporter : rumours vasthunai ?
— . (@_ambiguouss) September 18, 2021
Sam : gudiki vacchi .. buddi unda ?#samantha attitude ?? #SamanthaAkkineni pic.twitter.com/olKnQGrM77