சமந்தாவிற்கும், புதிய காதலருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

Samantha
By Manchu May 17, 2025 04:09 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை சமந்தா பிரபல இயக்குனரான ராஜ் நிடிமோருவுடன் பழகி வரும் நிலையில், இவர்களின் வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகவும் கலக்கி வருகின்றார்.

இவர் த்ரிலாலா மூவிங் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ள நிலையில், இதில் முதல் படமாக சுபம் என்ற படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

நடிகர் நாக சைதன்யாவுடனான பிரிவிற்கு பின்பு பல கஷ்டங்களை சந்தித்து வந்த சமந்தா தற்போது தனது வேலையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமந்தாவிற்கும், புதிய காதலருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா? | Samantha And Raj Nidimoru Age Difference

முதல் கணவரின் பிரிவிற்கு பின்பு தற்போது சமந்தா இயக்குனர் ஒருவரைக் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வப்போது புகைப்படமும் வெளியாகி மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர். இதனால் ரசிகர்களின் சந்தேகம் இன்னும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சமந்தாவிற்கும், புதிய காதலருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா? | Samantha And Raj Nidimoru Age Difference

நீண்ட கால காத்திருப்பின் பலன்- திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி

நீண்ட கால காத்திருப்பின் பலன்- திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி

இருவரின் வயது வித்தியாசம் என்ன?

இருவரும் லிவ் இன் -ல் ஒன்றாக வாழ்வதற்கு வீடு பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவுக்கு தற்போது 38 வயது ஆகும் நிலையில், இயக்குனர் ராஜ் நிடிமோருவுக்கு 46 வயதாகின்றதாம். இருவருக்கும் இடையே 8 வயது வித்தியாசம் உள்ளது.

சமந்தாவிற்கும், புதிய காதலருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா? | Samantha And Raj Nidimoru Age Difference

சமந்தாவைப் போன்று ராஜ் நிடிமோருவும், ஷியாமிலி என்ற பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து ஆனதாக கூறப்படுகின்றது.

சமந்தாவிற்கும், புதிய காதலருக்கும் வயது வித்தியாசம் என்ன தெரியுமா? | Samantha And Raj Nidimoru Age Difference

திருமணத்தின் பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்

திருமணத்தின் பின்னரும் ரசிகர்களை கிறங்கடிக்கும் ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, அளவெட்டி, Toronto, Canada, London, United Kingdom

04 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, வவுனியா, நல்லூர்

23 Jun, 2015
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Frankfurt Am Main, Germany, Paris, France, London, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

ஆத்தியடி, Scarborough, Canada

20 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Oud-Vossemeer, Netherlands

22 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US