திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி

Viral Video Priyanka Deshpande Pavani Reddy Marriage Social Media
By Dhushi May 17, 2025 03:06 AM GMT
Report

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி தம்பதிகளின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 நடிகை பாவனி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் தான் நடிகை பாவனி.

மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்..

மயங்கி விழுவதற்கு முன் விஷால் சொன்ன குட் நியூஸ்- கார்த்திக்கு தான் முதலில் தெரியுமாம்..

இதனை தொடர்ந்து “சின்ன தம்பி” என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சீரியலை விட்டு திடீரென விலகினார்.

மேலும் பாவனியின் திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் தன்னுடைய கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். சில பல காரணங்களால் பாவனியின் கணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனால் மீடியாத்துறையிலிருந்து விலகியிருந்தார்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி | Bigg Boss Amir Pavani After Marriage 1St Video

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 ல் ஒரு முக்கிய போட்டியாளராக களமிறங்கினார்.

அப்போது பிக்பாஸ் வீட்டில் இருந்த அபிநய் - பாவனியை காதலிக்கிறார் என பல வதந்திகள் கிளம்பின. இதற்கு ஒரு திருப்பு முனையை வைல்டு கார்டு என்றி கொடுத்தார் அமீர்.

இவர் பாவனியை காதலிப்பதாக பாவனி உட்பட அனைவரிடமும் கூறிக் கொண்டிருந்தார். இதற்கு பாவனி, “ என்னுடைய மனதில் என்னுடைய கணவர் இன்னும் இருக்கிறார்.” என கூறி அமிரை நிராகரித்தார்.

முதல் காணொளி வெளியானது..

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 பாவனி மூன்றாவது இடத்தையும், நான்காம் இடத்தை அமீரும் பிடித்தார்கள்.

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் கிளம்பிய அமீர்- பாவனி | Bigg Boss Amir Pavani After Marriage 1St Video

இதனை தொடர்ந்து பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றனர். பல முறை தன்னுடைய காதலை வெளிப்படுத்திய அமீரை ஒரு தடவை மனம் மாறி தன்னுடைய காதலைக் கூறி பாவனி ஏற்றுக் கொண்டார். இவர்களின் திருமணம் சின்னத்திரையே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரியங்கா தலைமையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

CWC 6: சமைக்கவே தெரியல.. நடுவரிடம் சௌர்ந்தர்யாவை போட்டுக் கொடுத்த கோமாளி- கடுப்பில் குக்

CWC 6: சமைக்கவே தெரியல.. நடுவரிடம் சௌர்ந்தர்யாவை போட்டுக் கொடுத்த கோமாளி- கடுப்பில் குக்

அமீர்- பாவனி இருவரும் அவர்கள் மீது வைத்திருக்கும் காதலை மிக அழகாக பேட்டிகளில் எடுத்துக் கூறியிருந்தார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமீர்- பாவனி இருவரும் திருமண வாழ்க்கை பற்றிய வதந்திகளை பரப்பியவர்களுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில், காணொளியொன்றை பகிர்ந்துள்ளனர். இதனை பார்த்த இணையவாசிகள், தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US