சாக்ஷி அகர்வாலை தள்ளி விட்ட கணவர்.. அதன்பின் நடந்த டுவிஸ்ட்! படு வைரலாகும் வீடியோ
நடிகை சாக்ஷி அகர்வால் தனது கணவர் தன்னை தள்ளிவிடுவது போன்று தற்போது வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தி்ல் ட்ரெண்டாகியுள்ளதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.
சாக்ஷிஅகர்வால்
தமிழ்சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் நடிகை சாக்ஷி அகர்வால் ரசிர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து வருகின்றார்.திரைப்படங்களை விடவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மலையாள திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமான இவர், ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிலும் அறிமுகமானவர்.
அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் உதவியாளரான டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
திருமணத்தின் பின்னரும் சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் சாக்ஷி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வாலை அவரது கணவர் தள்ளிவிடுவது போன்ற வீடியோ ஒன்றை வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
கீழே விழுந்த சாக்ஷி கிளாமர் ஆன உடையில் எழுவது போல transformation வீடியோவை தான் வெளியிட்டு இருக்கின்றனர். குறித்த காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |