ஆடம்பரமும் வறுமையே... உலகமே கொண்டாடும் சாதனை நாயகன் சாடியோ மானேவின் மறுபக்கம்!

Viral Photos Sadio Mané
By Rooban Jun 10, 2022 11:12 PM GMT
Rooban

Rooban

Report

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான 30 வயதான சாடியோ மானே செனகல் (Sadio Mane senegal) இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (15கோடி) சம்பாதிப்பவர். புகழ்பெற்று விளங்கும் இவரின் ஏழ்மை குணம் தான் பலரையும் அப்போதே வியக்க வைத்திருந்தது.

கடந்த 2020 ஆண்டில், இவர் உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார். அப்போது ஒரு நேர்காணலில், அதைப் பற்றி அவரிடம் இதை பற்றி கேட்கப்பட்ட போது, அவள் அளித்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தது.

ஆடம்பரமும் வறுமையே... உலகமே கொண்டாடும் சாதனை நாயகன்  சாடியோ மானேவின் மறுபக்கம்! | Sadio Mane Senegal Inspiring Story In Tamil

ஏழ்மை குணம்

அதற்கு அவர், நான் அதை சரி செய்வேன், டிஸ்பிளே மாற்றி விடுவேன் எனக்கூறினார். அதற்கு நீங்கள் ஏன் டிஸ்பிளே மாற்ற வேண்டும், பல கோடிகள் சம்பாதிக்கும் நீங்கள் புதிய மொபைலே வாங்கலாமே என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கும் அவரின் பதில், என்னால் ஆயிரம் மொபைல்கள் , 10 ஃபெராரிஸ், 2 ஜெட் விமானங்கள், டயமண்ட் கடிகாரங்களை வாங்க முடியும்.,

ஆனால் இதையெல்லாம் நான் ஏன் வாங்கனும்? நான் வறுமையைப் பார்த்திருக்கிறேன், சாப்பாட்டிற்கு கஷ்டபட்டுள்ளேன், விவசாயம் செய்துள்ளேன்.. அப்போது என்னால் படிக்க முடியவில்லை, எனக்கு காலணிகள் இல்லை, காலணிகள் இல்லாமல் விளையாடுவேன், நல்ல உடைகள் இல்லை, சரியாக சாப்பிட்டது இல்லை.

ஆனால் இன்று நான் நிறைய பணத்தை சம்பாதிக்குறேன். அதனால் தான் சம்பாதித்த பணத்தில் மக்கள் படிக்கும்படி பள்ளிகளை உருவாக்கியுள்ளேன்..

ஆடம்பரமும் வறுமையே... உலகமே கொண்டாடும் சாதனை நாயகன்  சாடியோ மானேவின் மறுபக்கம்! | Sadio Mane Senegal Inspiring Story In Tamil

உதவி

என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு புதிய காலணிகளும், உடைகளும், உணவும் கொடுக்குறேன். மேலும், வசதியாக வாழ்வதற்கு பதிலாக அதை என் மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என Sadio Mané தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

பின் அந்த ஐபோன் கூட அவர் விரும்பி வாங்கவில்லை. அவரது நண்பர் Liverpool அணியின் Georginio Wijnaldum என்பவரால் பரிசாக வழங்கப்பட்டது. இவரின் இந்த ஏழ்மை குணம் தான் உலகமே இன்றுவரை இவரை கொண்டாட உத்வேக சாதனை நாயகனாகவும் வலம் வருகிறார் என ரசிகர்களும் இன்று வரை பாராட்டி வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Holland, Netherlands

12 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Scarborough, Canada

14 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கோண்டாவில் கிழக்கு

16 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, பரிஸ், France

15 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US