திரைப்பட போஸ்டருடன் சில்மிஷங்கள் செய்து மாட்டிய பிச்சைகாரன்! காத்தாய் பரவும் காணொளி
பொன்னியின் செல்வன் 2 போஸ்டருடன் சில்மிஷங்கள் செய்து கேமராவில் சிக்கிய பிச்சைகாரனின் வீடியோக்காட்சி இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
போஸ்டருன் சிலுமிசங்கள் செய்த நபர்
தமிழ் சினிமாவின் வரலாற்றையே திருப்பி போட்ட திரைப்படமாக இந்த பொன்னியின் செல்வன் பார்க்கப்படுகிறது.
இந்த திரைப்படம் திரைக்கு வந்த போதும் யாரும் எதிர்பார்க்காத அளவு மக்களால் பேசப்பட்டது. இதன் வசூலும் ஆயிரம் கோடியை எட்டியது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் போஸ்டர் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டருக்கு பக்கத்தில் சென்ற சாமியாரொருவர் அதிலுள்ள த்ரிஷாவின் புகைப்படத்தை துளி அளவும் இடைவெளி இல்லாமல் பக்கத்தில் சென்று பார்த்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த போஸ்டரை நுகர்ந்து பார்த்து விட்டு சென்றுள்ளார்.
இந்த காட்சி அந்தப்பகுதி மக்களால் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.
மேலும் வீடியோப்பார்த்த நெட்டிசன்கள்,“ இவர் ஆரம்பகாலங்களில் த்ரிஷா ரசிகனாக இருந்துள்ளார் போல அதான் இந்த ஏக்கம்” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.