நடுரோட்டில் சிலையுடன் சில்மிஷங்கள் செய்து கமராவில் சிக்கிய முதியவர்!
ரோட்டில் நிற்கும் சிலையுடன் சிலுமிசங்கள் செய்யும் முதியவரின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிலையுடன் சில்மிஷங்கள் செய்யும் தாத்தா
பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரிடமும் செல்போன் இருந்து கொண்டே இருக்கும்.
இதனால் யார் வித்தியாசமாக யார் நடந்து கொண்டாலும் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவார்கள்.
அந்த வகையில், நடுரோட்டில் ஓரமாக வைக்கப்பட்டுள்ள சிலைக்கு கட்டிபிடித்து முதியரொருவர் வாயில் முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த காட்சியை பார்க்கும் முதியவர் விளையாட்டிற்கு செய்கிறாரா அல்லது இவர் மற்றவர்கள் பார்ப்பதற்கு செய்கிறாரா என சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோ பார்ப்பவர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், “இவர் சிலையையே இவ்வாறு செய்கிறார் என்றால் அப்போது உண்மையான பெண்களின் நிலை தான் என்ன?” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.