சரிகமப - (5) Town Bus சுற்றில் தங்க டிக்கட்டுக்களை வென்ற போட்டியாளர்கள் யார்?
சரிகமப ஐந்தாம் சுற்றில் கடந்த வார Town Bus சுற்றில் தங்க டிக்கட்டுக்களை வென்ற போட்டியாளர்கள் யாவர் என்பதை பார்க்கலாம்.

Tamizha Tamizha: பெற்றோரை விட்டுச்செல்ல ஆசைப்படும் பிள்ளைகள்... விட மறுக்கும் தாயின் கண்ணீர் போராட்டம்
சரிகமப 5
ச ரி க ம ப சீனியர்ஸ் சீசன் 5 இல் இதுவரை பல சுற்றுக்களை கடந்து கடந்த வாரம் Town Bus சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் போட்டியாளர்கள் 80ஸ் மற்றும் 90ஸ் களின் உணர்வு பூர்வமான பாடல்களை பாடி இருந்தனர்.
இதில் நன்றாக பாடிய போட்டியாளர்களுக்கு கோல்டன் பெர்போமன்ஸ் கொடுக்கபட்டு தங்க டிக்கட்டுக்கள் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த வாரம் தங்க டிக்கட்டுக்களை சில போட்டியாளர்கள் பெற்றுள்ளனர்.
இதில் முதல் பகுதியில் தங்க டிக்கட்டுக்களை அருண், பிரதிபா, ஹரிஷ் ராகவ் மற்றும் ஷிவானி ஆகியோர் பெற்றிருந்தனர்.
இரண்டாம் பகுதியில் சின்னு, அருண், பவித்ரா, சபேஷன், அக்றீனா, அபிஷேக், சுஷாந்திக்கா, ஹரிஸ், ஸ்ரீஹரி, தரங்கிணி போன்ற போட்டியாளர்கள் பெற்றிருந்தனர்.
சரிகமப சீனியர்ஸ் சீசன் 5, இது வெறும் ரியாலிட்டி ஷோ மட்டும் கிடையாது. பல இசை விரும்பிகளை இணைக்கும் மற்றும் உணர்ச்சிகளை மையமாகக் கொண்ட ஒரு தளமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |