250 கோடியை தூக்கி வீசிய சமந்தா? பல நாள் கழித்து இணையத்தில் உலா வரும் விவகாரம்

Samantha Naga Chaitanya Marriage Divorce
By Dhushi May 28, 2024 01:05 PM GMT
Report

நடிகை சமந்தாவுக்கு முன்னாள் கணவர் கொடுத்ததாக கூறப்படும்  250 கோடி தொடர்பிலான பழைய காணொளியொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது. 

சமந்தா

அர்ஜுன் மகள் திருமணம் எங்கு நடக்கப்போகுதுனு தெரியுமா? ஒரு பத்திரிக்கையே இத்தனை ஆயிரமா?

அர்ஜுன் மகள் திருமணம் எங்கு நடக்கப்போகுதுனு தெரியுமா? ஒரு பத்திரிக்கையே இத்தனை ஆயிரமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா.

இவரது பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினி உலகில் உச்சத்தை தொட்டவர் என்றும் கூறலாம். கோலிவுட்டிற்குள் மாஸ்கோவின் “காவிரி ” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

250 கோடியை தூக்கி வீசிய சமந்தா? பல நாள் கழித்து இணையத்தில் உலா வரும் விவகாரம் | Rumour About Samantha Rejected 250 Crores

இதனை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாள் நிலைக்கவில்லை.

நாக சைத்தன்யா - சமந்தா இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.  விவாகரத்து பெற்ற பின் சமந்தா மயோசிட்டிஸ் என்ற கொடியநோயால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்தார்.

250 கோடியை தூக்கி வீசிய சமந்தா? பல நாள் கழித்து இணையத்தில் உலா வரும் விவகாரம் | Rumour About Samantha Rejected 250 Crores

250 கோடி சர்ச்சை

அவர் என் மகளே இல்லை! நேர்காணல் பேட்டியில் நடிகை சுகன்யா வெளியிட்ட பரபரப்பு

அவர் என் மகளே இல்லை! நேர்காணல் பேட்டியில் நடிகை சுகன்யா வெளியிட்ட பரபரப்பு

இந்த நிலையில் விவாகரத்து பெற்ற பின் நாக சைத்தன்யா கொடுத்ததாக கூறப்படும் 250 கோடி பற்றி சமந்தா பேசிய பழைய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் ட்ரெண்டாகி வருகின்றது.

அதாவது, விவாகரத்து பெற்ற போது நான் 250 கோடி ஜுவனாம்சம் பெற்றதாக கூறப்பட்டது. அந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன்.

அந்த சமயத்தில் வருமான வரித்துறையினர் வந்து கேட்டாலும் எதுவுமே இல்லை என்று அவர்களிடம் காட்டுவதற்கு ரெடியாக இருந்தேன்.” என பேசியிருந்தார்.

250 கோடியை தூக்கி வீசிய சமந்தா? பல நாள் கழித்து இணையத்தில் உலா வரும் விவகாரம் | Rumour About Samantha Rejected 250 Crores

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US