ருத்ராட்சத்தில் மருத்துவ குணங்கள் இருப்பது உண்மையா?
இந்து மதத்வில் போற்றப்படும் ருத்ராட்சத்தில் ஆயுள்வேத மருத்துவ பண்புகள் நிறைந்து காணப்படுததாக கூறுகின்றது. இது உண்மையான தகவலா என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ருத்ராக்ஷம்
இந்த ருத்ராக்ஷங்களில் இருந்து மருத்துவ குணம் சுரப்பதாக கூறப்படுகின்றது. இது பெருவகை நோய்களையும் குணப்படுத்து என கூறப்படுகின்றது. ருத்ராக்ஷம் என்பது தாவரவியல் ரீதியாக Elaeocarpus Ganitrus எனப்படும் மருத்துவ தாவரத்தின் விதை.
இதனால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், காய்ச்சலால் ஏற்படும் அமைதியின்மை, சின்னம்மை, காசநோய், நாள்பட்ட இருமல், ஆஸ்துமா, சயாட்டிகா, இதய நோய்கள், ஞாபக மறதி, புற்றுநோய் போன்றவற்றிற்க்கும் ருத்ராட்சம் உதவுகிறது.
இதன் காரணமாக ருத்ராட்ஷம் மன ஆரோக்கியத்தை பராமரிக்கும் அதே போல் இதய நோய்கள் மற்றும் பல உடல் பிரச்சனைகளை நீக்கும் திறன் கொண்டது. இது பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு வகையான உடல் மற்றும் மன நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
தினமும் ருத்ராட்ஷத்தை சாப்பிடுவதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தில் 4 முதல் 5 நாட்களில் வித்தியாசம் தெரியும் என்றும் மருத்துவர் பந்த் கூறினார். ருத்ராட்சப் பொடியை சாப்பிடுவது வலிப்பு நோய்க்கு நன்மை அளிக்கும் என்றும் கூறினார். இதை பாலில் கொதிக்கவைத்து குடித்து வர கொலஸ்ட்ரால் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |