சென்னை மக்களுக்காக திருமணத்தில் இப்படியொரு மாற்றமா? அதிர்ந்து போன CSK அணியினர்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவர் தமிழ் பாரம்பரிய ஆடையில் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றது.
காதல் திருமணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் இருந்து வருகிறார்.
இவர் நீண்ட நாட்களாக “உத்தர்ஷா பவார்” என்ற பெண் கிரிக்கட் வீராங்கனையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த திருமண நிகழ்வு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மிக விமர்சையாக இடம்பெற்றுள்ளது.
மேலும் இவரின் திருமணத்தில் பல கிரிக்கட் பிரபலங்கள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்துள்ளார்கள்.
தமிழ் கலாச்சாரத்தின் படி நிச்சயதார்த்தம்
இந்த நிலையில, நட்சத்திர பேட்ஸ்மேன் ருத்ராஜ் தனது நிச்சயதார்த்தத்தை சென்னை மக்களுக்காக செய்ய விரும்புள்ளாராம்.
அந்த வகையில் இவரின் திருமண புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது.
அதில் தன்னுடைய நிச்சயதார்த்தத்தை அவர் கூறிய போல் சென்னை மக்களின் கலாச்சாரத்தின்படி வேஷ்டி - சாரியில் செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களை பார்த்த சென்னை மக்கள் தங்களின் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

