காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி! வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு

Tamil Cinema Roshini Haripriyan Wedding Viral Photos Tamil Actress
By Vinoja Feb 19, 2026 11:23 AM GMT
Report

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன், தனது நீண்ட நாள் காதலரை கரம்பிடித்த அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து தற்போது வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவு இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

நடிகை ரோஷினி ஹரிப்ரியன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவரின் யதார்த்தமான நடிப்பால் அறிமுக சீரியலியே ஒட்டுமொத்த ரசிகர்களின் மனங்களையும் வென்றவர். 

காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி! வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு | Roshni Haripriyan Wedding Photos With New Post

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

அவரின் நடிப்பு திறமையால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால், அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தத் ஆரம்பித்தார்.

காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி! வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு | Roshni Haripriyan Wedding Photos With New Post

சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகனார். அதனை தொடர்ந்து காளி வெங்கட் நடிப்பில் வெளிவந்த 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் முக்கிய கதாப்பாரத்திரத்தில் நடித்தார்.

காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி! வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு | Roshni Haripriyan Wedding Photos With New Post

இந்த திரைப்படம்  இவருக்கு பாராட்டுகளை பெற்றுக்கொடுத்ததுடன், அவருக்கென சினிமா துறையிலும் தனித்துவமாக ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக்கொடுத்தது. 

இறுதியாக விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரோஷினி, திடீரென திருமண உறவுக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி! வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு | Roshni Haripriyan Wedding Photos With New Post

இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியை காதல் திருமணம் செய்துகொண்ட ரோஷினி ஹரிப்ரியனின் திருமண புகைப்படங்கள் சில தினங்களுக்கு முன்னரே இணையத்தில் கசிந்து வைரலானது.

காதலரை கரம்பிடித்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி! வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு | Roshni Haripriyan Wedding Photos With New Post

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள்

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள்

இந்நிலையில், தனது காதல் கணவருடன் நெருக்கமான எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிந்து, ஒப்பனை, சிகை அலங்காரம், சேலை அலங்காரம், ரவிக்கை வேலைப்பாடு, நகைகள், புகைப்படம் எடுத்தல் & வீடியோகிராபி, மற்றும் அழகான இடம் வரை அற்புதமான அலங்காரம் - ஒவ்வொரு விவரமும் முழுமையானது. என்னை நானே சிறந்த பதிப்பாக உணர வைத்ததற்கும், என் கனவு திருமணத்தை உயிர்ப்பித்ததற்கும் நன்றி என...  ஒரு நீணட பதிவை வெளியிட்டுள்ளார். குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US