உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

Tamil Cinema Kidney Disease Viral Photos Tamil Actors Rana Daggubati
By Vinoja Feb 19, 2026 08:31 AM GMT
Report

பாகுபலி படத்தில் வில்லனாக, பிரமாண்ட தோற்றத்தில் நடித்து இருந்த நடிகர் ராணாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுயுதியுள்ளதுடன், அவரின் உடல் நிலை குறித்து ராணா பகிர்ந்துள்ள விடயமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராணா டகுபதி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராணா டகுபதி. இவர் தமிழ் சினிமாவில், உச்சநட்சத்திரமாக திகழ்ந்து வரும் அஜித் நடித்த ஆரம்பம் படம் மூலமாக அறிமுகமானார்.

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது? | Rana Daggubati Kidney Failure Weight Loss Photo

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க

அபரிமிதமான அறிவாற்றல் கொண்ட பெண் 3 ராசியினர்... இவங்க கிட்ட வம்பு வச்சிக்காதீங்க

இந்தப் படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.

அதனை தொடர்ந்து, தமிழில் பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துதார்.

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது? | Rana Daggubati Kidney Failure Weight Loss Photo

கடைசியாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை.

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது? | Rana Daggubati Kidney Failure Weight Loss Photo

இவரின் திரைப்பயணத்தில் பெரும் திருப்பத்தை கொடுத்த படம் என்றால், அது 'பாகுபலி' தான். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்து அசதியிருப்பார். பாகுபலி பாகம் 2 லும் இவர் தான் வில்லன்.

அதில் அவரின் தோற்றம் வில்லன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டும் விதமாக இருக்கும். அவர் 6.2 அடி உயரம், 120 கிலோ எடை என மிரட்டலான லுக்கில் அப்போது இருந்தார்.

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது? | Rana Daggubati Kidney Failure Weight Loss Photo

ஆனால் பாகுபலி 2 ரிலீசுக்கு பிறகு ராணா ஆளே மாறிவிட்டார்.அவர் உடல் மெலைிந்து ஆளே மாறிப்போன புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ராணா ஓபன் டாக்

இது குறித்து  ராணா குறிப்பிடுகையில், தான் பாகுபலி 2 வெளியீட்டுக்கு பின்னர் கிட்னி failure மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்ததாகவும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் இருந்தும் வெளியேறி அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது? | Rana Daggubati Kidney Failure Weight Loss Photo

வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல்

வான்வெளியிலும் பயணிக்கும் வித்தியாசமான பாம்புகள்! வியக்க வைக்கும் ஆய்வு தகவல்

மேலும், அந்த நேரத்தில் தனது இமேஜ், ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றில் எல்லாம் தனது கவனம் இருக்கவில்லை, உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

ஒரு வருடம் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வேறொரு ஆளாக, மிகவும் உடல் மெலிந்த நிலையில், இந்தியா வந்து இறங்கினாராம். தோற்றம் மாறிவிட்டதால் ஒப்புக்கொண்ட படங்களில் கூட நடிக்க முடியாமல் போனது எனவும் ராணா கவலையாக தனது நிலை குறித்து பகிந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US