மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள்

Samantha Tamil Cinema Viral Photos Tamil Actress Social Media
By Vinoja Feb 19, 2026 09:26 AM GMT
Report

நடிகை சமந்தா மருமணத்துக்கு பின்னர் ட்ரெண்டிங்கான உடையில், செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளிவருகின்றது.

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள் | Samantha After 2Nd Marrage Hot Look Photos Viral

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா!

மீனத்தில் அஸ்தமனமாகும் சனி... அடுத்த 40 நாட்களுக்கு இந்த 3 ராசிகள் தான் ராஜா!

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார்.

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள் | Samantha After 2Nd Marrage Hot Look Photos Viral

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு் ஓய்வு கொடுத்து விட்டு,உடல் நலனில் கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் சமந்தா அது குறித்து எந்த கருத்தும் வெளியிடாமல் இருந்து வந்தார்.

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள் | Samantha After 2Nd Marrage Hot Look Photos Viral

வதந்திகளை உண்மையாக்கும் வகையில், அண்மையில் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள் | Samantha After 2Nd Marrage Hot Look Photos Viral

திருமணத்தின் பின்னரும் நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் சமந்தா தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமணத்தின் பின் முதல் முறையாக செம ஹொட் லுக்கில் சமந்தா! குவியும் லைக்குகள் | Samantha After 2Nd Marrage Hot Look Photos Viral

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?

இந்நிலையில், ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், அசத்தல் போஸ் கொடுத்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US