நடிகை ரோஜாவின் மகளா இது? அம்மாவை மிஞ்சிய அழகு
நடிகை ரோஜா மகளின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ரோஜா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ரோஜா.
இவர் கோலிவுட்டில் ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வாய்ப்பு குறைந்த காலப்பகுதியில் ரோஜா சின்னத்திரை நிகழ்ச்சிகள், குணசித்திர வேடங்களில் நடித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது அரசியல் வாழ்க்கையில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் ரோஜா ஆந்திர பிரதேசத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
மகளா இது?
இந்த நிலையில், இயக்குனர் செல்வமணியை திருமணம் செய்து கொண்ட ரோஜாவிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
அரசியல், சினிமா மற்றும் குடும்ப வாழ்க்கை என அனைத்தையும் சரியாக பராமரித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரோஜா, மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

