மாமியார் உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்? ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்

Robo Shankar
By Manchu Apr 17, 2024 09:31 AM GMT
Report

ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அவரது மருமகன் மாமியாருக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையாகிய நிலையில் அதற்கு தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

ரோபோ சங்கர்

தமிழ் சினிமாவில் காமெடி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தான் நடிகர் ரோபோ சங்கர்.

இவர் கடந்த ஆண்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்ததுடன், உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாகவும் மாறினார்.

இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அப்பொழுது இவர்களுக்கு உதவியாக இருந்தவர் தான் கார்த்திக்.

யோசனையில் இருக்கும் இந்த குழந்தை எந்த நடிகை தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க

யோசனையில் இருக்கும் இந்த குழந்தை எந்த நடிகை தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, இவர் பிரபல ரிவியில் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமானார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்திரஜா தனது உறவுக்காரர் கார்த்திக் என்பவரை கடந்த 24ம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மாமியார் உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்? ரோபோ சங்கர் மருமகன் விளக்கம் | Robo Shankar Son In Low Explain Lip Kiss

மாமியார் உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்? ரோபோ சங்கர் மருமகன் விளக்கம் | Robo Shankar Son In Low Explain Lip Kiss

Ethirneechal: காதலியால் தாக்கப்படும் சித்தார்த்! தோல்வியில் குணசேகரன்

Ethirneechal: காதலியால் தாக்கப்படும் சித்தார்த்! தோல்வியில் குணசேகரன்

வரவேற்பில் மாமியாருக்கு முத்தம்

திருமண வரவேற்பில் மணமகன் கார்த்திக் செய்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   

ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், கார்த்திக்கும் மேடையில் நடனமாடிய போது பிரியங்காவின் உதட்டில் அவர் முத்தம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாமியாருக்கு மருமகன் உதட்டில் முதல் முத்தம் கொடுப்பது எந்த கலாச்சாரம் என்று பலர் கேள்வி எழுப்பி திட்டி வந்தனர்.

மாமியார் உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்? ரோபோ சங்கர் மருமகன் விளக்கம் | Robo Shankar Son In Low Explain Lip Kiss

விளக்கம் கொடுத்த மருமகன்

இந்நிலையில் ரோபோ சங்கரின் மருமகன் கார்த்திக் இதுகுறித்து முதல் முறையாக விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் எனது அக்காவிற்கு(மாமியார்) கன்னத்தில் முத்தம் கொடுக்கப்போனேன்.

ஆனால் அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் திரும்பியதால் உதட்டில் முத்தம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த மாதிரி புகைப்படத்திலும் வெளியாகியுள்ளது.

ஆனால் ப்ளான் பண்ணி நான் உதட்டில் முத்தம் கொடுத்து நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

மாமியார் உதட்டில் முத்தம் கொடுத்தது ஏன்? ரோபோ சங்கர் மருமகன் விளக்கம் | Robo Shankar Son In Low Explain Lip Kiss

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US