உங்க குழந்தை ரொம்ப குண்டா இருக்கா? அப்போ இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கோங்க

Weight Loss
By Dhushi May 09, 2025 06:53 AM GMT
Report

தவறான உணவு பழக்கங்கள் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் பிரச்சினைகள் அதிகமாகி வருகிறது.

இந்த பிரச்சினையுள்ளவர்கள் மறந்தும் கொய்யாப்பழம் சாப்பிடாதீங்க: ஆபத்து

இந்த பிரச்சினையுள்ளவர்கள் மறந்தும் கொய்யாப்பழம் சாப்பிடாதீங்க: ஆபத்து

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் குழந்தைகளின் உடல்பருமன் கணிசமாக அதிகரித்து வருகிறது.

நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி போன்ற உடல்நல பிரச்சினைகளுடன் மன அழுத்தம், தாழ்வான மன உறுதி போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கும் இது முக்கிய காரணமாக அமைகிறது.

“உடல்பருமன்” பிரச்சினையை எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒரு நிலையாக இருந்தாலும், அதை குணப்படுத்துவது மிகவும் சவாலானது விடயம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உங்க குழந்தை ரொம்ப குண்டா இருக்கா? அப்போ இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கோங்க | Risk Of Childhood Obesity In Tamil

அந்த வகையில், உடல் பருமன் பிரச்சினையால் அவஸ்தைப்படுபவர்கள் என்னென்ன பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.     

குழந்தைப் பருவ உடல்பருமன்

“குழந்தைப் பருவ உடல்பருமன்” என்பது ஒரு குழந்தையின் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்திருக்கும் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினையாகும். அதிக எடை, தான் குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

நாவில் எச்சில் ஊற வைக்கும் அன்னாசி சட்னி... வெறும் 10 நிமிடம் போதும்!

நாவில் எச்சில் ஊற வைக்கும் அன்னாசி சட்னி... வெறும் 10 நிமிடம் போதும்!

வளர்ந்த பிறகும் உடல்பருமன், இதய நோய்கள் மற்றும் பிற நீண்டகால உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும். சில குழந்தைகள் உயரமாக வளர்ந்த பின்னர் எடை குறையும். ஆனால் தொடர்ந்து எடை அதிகரித்து கொண்டிருந்தால் உரிய மருத்துவரை அணுக வேண்டும்.    

உங்க குழந்தை ரொம்ப குண்டா இருக்கா? அப்போ இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கோங்க | Risk Of Childhood Obesity In Tamil

உடல்பருமனுக்கான காரணங்கள்

1. தவறான உணவு பழக்கங்கள் தான் உடல் பருமனின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் கேட்கும் உணவுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

2. சில குழந்தைகளின் உடல் செயல்பாடுகள் குறைவாக இருக்கும். அவர்களால் நகரக் கூட முடியாத நிலை இருக்கும். இதனால் கூட உடல் பருமன் ஏற்படும்.

உங்க குழந்தை ரொம்ப குண்டா இருக்கா? அப்போ இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கோங்க | Risk Of Childhood Obesity In Tamil

3. மரபணு மற்றும் ஹார்மோன் காரணிகளால் உடல் பருமன் அதிகரிக்கும். ஏனெனின் பரம்பரையில் யாருக்காவது உடல் பருமன் அதிகரிப்பு பிரச்சினை இருந்தால் அது, அந்த பரம்பரையில் வரும் குழந்தைகளுக்கு இருக்கலாம்.

4. மன அழுத்தம் மற்றும் சமூக பொருளாதார காரணிகளால் கூட உடல் பருமன் ஏற்படும். குழந்தைகளுக்கு மன அழுத்தம் பிரச்சினை இருக்கிறதா? என்பதனை பெற்றோர்கள் பரிசோதிப்பது அவசியம்.   

பாதிப்புகள்

  • உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • உடல் பருமனால் நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு மூட்டு வலி ஏற்படலாம்.

உங்க குழந்தை ரொம்ப குண்டா இருக்கா? அப்போ இந்த பிரச்சனை வராமல் பார்த்துக்கோங்க | Risk Of Childhood Obesity In Tamil

  • டைப் 2 நீரிழிவு நோய் வர வாய்ப்பு உள்ளது.
  • குழந்தைகளுக்கு அதிக உடல் பருமன் ஏற்படும் பொழுது தூக்கத்தில் மூச்சுத் திணறல் (Sleep Apnea) ஏற்படும். இதனால் கொஞ்சம் சாய்ந்து படுக்க வைப்பது நல்லது.
  • கொழுப்பு நிறைந்த கல்லீரல் (Fatty Liver) நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
  • உயர் கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை உடலை அளவான எடையில் வைத்துக் கொள்ள வேண்டும்.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US