மாத்திரை எடுக்க சரியான நேரம் தெரியுமா? ரத்த அழுத்த நோயாளர்களுக்கு அவசியம்
தற்போது இருக்கும் மோசமான உணவு பழக்கங்கள் காரணமாக ஏகப்பட்ட நோய்கள் நாளுக்கு நாள் அதிகமாக வருகிறது.
அதில் அநேகமானவர்களுக்கு இருக்கும் உயர் ரத்த அழுத்த பிரச்சினை இருப்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தல், உடல் பருமன், மோசமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, அதிகமாக மது அருந்துதல், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நோய் வருகிறது. இவற்றை தாண்டி, மரபியல், வயது மூப்பு மற்றும் சில மருந்துகளின் விளைவுகள் ஆகிய காரணங்களும் அடங்கும்.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை ஆரம்பக்கட்டத்தில் கவனிக்காவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தி விடும்.
இவ்வளவு ஆபத்தான காரணியாக இருக்கும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையுள்ளவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் மருந்து வில்லைகளை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்வது சிறந்தது? என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மருந்து வில்லைகள் எடுக்க சரியான நேரம்
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைப்பதற்காக தினமும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் எடுத்துக் கொள்ளப்படும் மருந்து வில்லைகளால் நாளடைவில் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரவு நேரங்களில் ரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஒருவருக்கு மாரடைப்பு (heart attack) ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனின் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் இடைநிறுத்தப்பட்டு, தசைகளின் இயக்கம் முடக்கப்படும். இதன் விளைவாக myocardial infarction, ஸ்ட்ரோக், இருதயச் செயலிழப்பு ஆகிய ஆபத்தான பிரச்சினைகளை வர வாய்ப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இன்னும் சிலர் காலை எழுந்தவுடன் இரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். குறித்த பரிசோதனையில் இரவு மற்றும் காலை வேளைகளில் மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு இருதய நோய்களினால் வரும் இறப்பு 66% ஆகவும் ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பு 50% ஆகவும் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் சிலர் காலையில் எழுந்தவுடன் ரத்த அழுத்தம் வில்லைகளை எடுப்பார்கள். ஆனால் இதுவொரு தவறான முடிவு என பலரும் பரிந்துரை செய்வார்கள். ஏனெனின், இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் மாத்திரைகளை எடுப்பதே உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான சிறந்த வழியாகும் இது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |