முதல்வர் விஜய்யை ஓரங்கட்டிய இந்தியாவின் பணக்கார முதல்வர்! யார் அவர்?

Vijay India Chief Minister of Tamil Nadu Net worth
By Pavi Jun 06, 2026 08:07 AM GMT
Report

தமிழ்நாட்டில் விஜய் முதல்வராக பதவியேற்றிருக்கும் நிலையில் இந்தியாவின் பணக்கார முதவர் தொடர்பான பட்டியல் வெளியாகி உள்ளது.

முதல்வர் விஜய்யை ஓரங்கட்டிய இந்தியாவின் பணக்கார முதல்வர்! யார் அவர்? | Richest Chief Minister Of India What Vijay S Place

பணக்கார முதல்வர்

இந்தியாவில் மொத்தமாக 31 மாநில முதல்வர்கள் உள்ளனர். தற்போது கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் இந்தியாவில் உள்ள முதல்வர்களில் பணக்கார முதல்வர் இவர்தான் என தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

விஜய் கிட்ட இப்பவும் அது இருக்கு! முதல்வர் பற்றி எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி

விஜய் கிட்ட இப்பவும் அது இருக்கு! முதல்வர் பற்றி எம்.எஸ். பாஸ்கர் நெகிழ்ச்சி

இரண்டாவது ரூ. 931 கோடி சொத்து மதிப்புடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு

மூன்றாவது இடத்தில் ரூ. 648 கோடியுடன் கடந்த மாதம் பொறுப்பேற்ற தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் இருக்கிறார். 

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு ரூ. 1,413 கோடியாகும். 

முதல்வர் விஜய்யை ஓரங்கட்டிய இந்தியாவின் பணக்கார முதல்வர்! யார் அவர்? | Richest Chief Minister Of India What Vijay S Place

தென் மானில முதல்வர்களின் சொத்து மதிப்பு

அருணாச்சல் பிரதேசத்தின் முதல்வர் பெமா காண்டுவின் சொத்து மதிப்பு ரூ. 332 கோடி என்று தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆந்திரம் - சந்திரபாபு நாயுடு - ரூ. 931

தமிழ்நாடு-ஜோசப் விஜய் - ரூ. 648

தெலங்கானா ரேவந்த் ரெட்டி ரூ.30 கோடி

புதுவை - என். ரங்கசாமி ரூ.27.99 கோடி கேரளம் - வி.டி. சதீசன் - ரூ. 6.6 கோடி

முதல்வர் விஜய்யை ஓரங்கட்டிய இந்தியாவின் பணக்கார முதல்வர்! யார் அவர்? | Richest Chief Minister Of India What Vijay S Place

ஹிந்தி பேசும் மாநில முதல்வர்கள் சொத்து மதிப்பு

  1. மத்திய பிரதேசம் மோகன் யாதவ் -ரூ.42 கோடி
  2. ஜார்க்கண்ட் - ஹேமந்த் சோரன் - ரூ. 25 கோடி
  3. பிகார் - சம்ராத் சௌத்ரி ரூ. 11 கோடி
  4. ஹிமாசல் பிரதேசம் சுக்விந்தர் சிங் சுகு ரூ. 7.81 கோடி
  5. ஹரியாணா நயாப் சிங் சைனி - ரூ. 5.8 கோடி

முதல்வர் விஜய்யை ஓரங்கட்டிய இந்தியாவின் பணக்கார முதல்வர்! யார் அவர்? | Richest Chief Minister Of India What Vijay S Place

திரிஷா லக்கி தான்! திரிஷாவை பற்றி ஓபனாக பேசிய நெருங்கிய தோழி

திரிஷா லக்கி தான்! திரிஷாவை பற்றி ஓபனாக பேசிய நெருங்கிய தோழி

  1. தில்லி - ரேகா குப்தா ரூ. 5 கோடி
  2. சத்தீஸ்கர் - விஷ்ணு தேவ் சாய் - ரூ. 3.8 கோடி
  3. உத்தரகண்ட் - புஷ்கர் சிங் தாமி ரூ.3.34 கோடி
  4. உத்தரப் பிரதேசம் யோகி ஆதித்யநாத் - ரூ. 1.54 கோடி
  5. ராஜஸ்தான் - பஜன் லால் சர்மா - ரூ. 1.46 கோடி

இவ்வாறு பார்க்கையில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகமாக உள்ளது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US