கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம்

Cancer Skin Cancer World
By Vinoja Jul 29, 2026 07:15 AM GMT
Report

 அமெரிக்கா–கனடா எல்லையில் அமைந்துள்ள மெம்ஃப்ரேமாகோக் (Memphremagog) ஏரியில் வாழும் காட்டு கெளுத்தி மீன்களில், ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் அரிய வகை புற்றுநோய் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

புகழ்பெற்ற Nature அறிவியல் இதழில் வெளியான இந்த ஆய்வு, நன்னீர் உயிரினங்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்ட முதல் நிகழ்வாக பதிவாகியுள்ளது.

கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம் | Reveals Transmissible Cancer In Wild Catfish

2012ஆம் ஆண்டு இந்த ஏரியில், உடலில் கருப்பு நிறக் கட்டிகளுடன் காணப்பட்ட கெளுத்தி மீன்களை ஆய்வாளர்கள் கவனிக்கத் தொடங்கினர். சில ஆண்டுகளுக்குள், அங்கு வாழும் 25 முதல் 40 சதவீத மீன்களுக்கு மெலனோமா வகை புற்றுநோய்க் கட்டிகள் உருவானது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா?

இந்தியாவில் 40,000 கிலோ நெய்யால் கட்டப்பட்ட அதிசயக் கோவில்! எங்குள்ளது தெரியுமா?

ஆய்வில் வெளியான தகவல்

ஆரம்பத்தில் ரசாயன மாசுபாடு அல்லது வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், மரபணு ஆய்வுகள் வேறு உண்மையை வெளிப்படுத்தின. இந்த நோய் வைரஸ் அல்லது பாக்டீரியாவால் ஏற்படவில்லை; மாறாக, உயிருடன் இருக்கும் புற்றுநோய் செல்களே ஒரு மீனிடமிருந்து மற்றொரு மீனுக்கு நேரடியாகப் பரவும் “குளோனல் கேன்சர்” வகையைச் சேர்ந்தது என நிரூபிக்கப்பட்டது.

கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம் | Reveals Transmissible Cancer In Wild Catfish

இதுவரை நாய்கள், டாஸ்மேனியன் டெவில்ஸ் மற்றும் சில கடல் சிப்பி இனங்களில் மட்டுமே இத்தகைய நேரடியாகப் பரவும் புற்றுநோய் கண்டறியப்பட்டிருந்த நிலையில், தற்போது கெளுத்தி மீன்களில் கண்டறியப்பட்டுள்ள இது, உலகில் அறியப்பட்ட நான்காவது வகையாகப் பதிவாகியுள்ளது.

இந்தப் புற்றுநோய் மீன்களின் வாய் பகுதி, மீசைகள் மற்றும் தோலில் கட்டிகளாக உருவாகிறது. இதனால் அவற்றின் உணவு தேடும் திறன் பாதிக்கப்பட்டாலும், ஏரியில் போதுமான உணவு கிடைப்பதால் அவை தொடர்ந்து உயிர்வாழ முடிகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கெளுத்தி மீன்களில் நேரடியாகப் பரவும் புற்றுநோய்! மனிதர்களுக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள் விளக்கம் | Reveals Transmissible Cancer In Wild Catfish

கல்லீரலை அமைதியாக பாதிக்கும் ஹெபடைடிஸ்! ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்

கல்லீரலை அமைதியாக பாதிக்கும் ஹெபடைடிஸ்! ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் முக்கிய அறிகுறிகள்

மனிதர்களுக்கு ஆபத்ததா? 

தற்போது இந்த நோயின் தாக்கம் மெம்ஃப்ரேமாகோக் ஏரியைத் தாண்டி நியூயார்க், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளிலும் காணப்படுகின்றது.மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் தூண்டில்கள் அல்லது படகுகள் மூலமாக இந்த செல்கள் மற்ற ஏரிகளுக்கும் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதன் பரவலைக் கண்காணிக்க Fishbrain என்ற செயலி மூலம் ஆய்வாளர்கள் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

இது முற்றிலும் மீன்களுக்கு இடையே மட்டுமே நிகழும் ஒரு உயிரியல் நிகழ்வாகும். உயிரினத் தடை (Species Barrier) மற்றும் மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி காரணமாக, இந்த மீன்களைப் பிடிப்பதாலோ அல்லது சமைத்து உண்பதாலோ மனிதர்களுக்குப் புற்றுநோய் பரவாது என்பதை மருத்துவ வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US