வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips!

Weight Loss Exercises Pooja Hegde
By Vinoja May 03, 2025 02:05 PM GMT
Vinoja

Vinoja

Report

முகமூடி திரைப்படத்தின் மூலம் தழிழ் சினிமாவில் அறிமுகமாகிய பூஜா ஹெக்டே தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்.

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்!

நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு நான் இல்லை... ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்து பேசிய கயாடு லோஹர்!

முகமூடி திரைப்படம் பெரியளவில் பிரபல்யம் அடையவில்லை என்றாலும் அதனை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைபடத்தில் நடித்து தமிழில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips! | Retro Movie Fame Pooja Hegde Weight Loss Tips

தெலுங்கில் வெளியான புட்டபொம்மா பாடலுக்கு இவர் ஆடிய நடனம் மொழி போதம் இன்றி பட்டித் தொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.

பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதியின் இறுதி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு காணப்படுகின்றது.

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips! | Retro Movie Fame Pooja Hegde Weight Loss Tips

இவர் திரையுலகிற்கு வந்த காலத்தில் இருந்து, இப்போது வரை மெல்லிய உடல் அமைப்புடன் தனது கட்டுக்கோப்பான உடல் அமைப்பை தக்கவைத்து வருகின்றார். அவர் வெயிட் ஏறாமல் பார்த்துக்கொள்வதற்காக என்ன செய்கின்றார் என்பது குறித்து அவரே பகிர்ந்துள்ள சில விடயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பூஜா ஹெக்டே கூறும் Weight Loss Tips

வெயிட் ஏறாமல் பார்த்துக்னொள்ள பூஜா ஹெக்டே தினமும் காலையில் எலுமிச்சை கலந்த நீரை குடிப்பாராம். அதன் பின்பாக, புரதம் நிறைந்த காலை உணவை எடுத்துக்கொள்வாராம். இவரது உணவில் முட்டையின் வெள்ளைக்கரு, அவகேடோ டோஸ்ட் அல்லது ஸ்மூதீஸ் ஆகியவை பொரும்பாலும் இருக்குமாம். 

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips! | Retro Movie Fame Pooja Hegde Weight Loss Tips

அதனை தொடர்ந்ர்து காலை 11.00 மணியளவில் சில ஹெல்தி ஸ்னாக்ஸையும் எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளாராம். அதற்காக அவர் ஒரு கைப்பிடி பாதாமை சாப்பிடுவாராம், இது இல்லவவிட்டால்,  வால்நட்ஸ் எடுத்துக்கொள்வார். அல்லது  ஒரு கிண்ணம் நிறைய இருக்கும் ஃப்ரெஷ்ஷான பழங்களை ஸ்னாக்ஸாக எடுத்துக்கொள்வாராம். 

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips! | Retro Movie Fame Pooja Hegde Weight Loss Tips

மதிய உணவாக பூஜா,  மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வாராம் குறிப்பாக கிரில் செய்த சிக்கன் அப்படியில்லை என்றால் மீன், பிரவுன் அரிசி, குயினோவா, ஃபைபர் அதிகம் நிறைந்த காய்கறிகள் மதிய உணவில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வாராம். 

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips! | Retro Movie Fame Pooja Hegde Weight Loss Tips

மாலையில் பூஜாவுக்கு சில ஹெல்தி ஸ்னாக்ஸை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருக்கின்றாம்.  சூப், டோஃபு, பனீர் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுவாராம். 

அதுமட்டுமன்றி முக்கியமாக உடல் எடையை சரியாக மெயிண்டெயின் செய்ய,இவர், தண்ணீர் அதிகமாக குடிப்பதோடு கிரீன் டீ, பழச்சாறு, டீடாக்ஸ் பானங்கள் ஆகியவற்றை அதிகமாக குடிப்பாரம். 

வெயிட் ஏறாமல் இருக்க பூஜா ஹெக்டே என்ன செய்றாங்க தெரியுமா? அவரே பகிர்ந்த Weight Loss Tips! | Retro Movie Fame Pooja Hegde Weight Loss Tips

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்: இந்த சிம்பு பட பாடல் தானாம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்: இந்த சிம்பு பட பாடல் தானாம்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி வடக்கு, Nürnberg, Germany

23 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Pontault-Combault, France

18 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Vaughan, Canada

19 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Berlin, Germany

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, வவுனியா, சென்னை, India

03 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Markham, Canada

29 Jun, 2024
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொழும்பு, நல்லூர், மெல்போன், Australia

15 Jun, 2025
மரண அறிவித்தல்

Scarborough, Canada, Ajax, Canada, Markham, Canada

17 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்கொழும்பு, வவுனியா கூமாங்குளம், Brampton, Canada

18 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Scarborough, Canada

15 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஹனோவெர், Germany

19 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
6ம் மாதம் நினைவஞ்சலி

மண்டைதீவு, புளியங்கூடல், Paris, France

20 Dec, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Aylesbury, United Kingdom

13 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், பம்பலப்பிட்டி, Vancouver, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு, Toronto, Canada

17 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US