ஆண்களைப் போல பெண்களுக்கும் மீசை முளைக்கின்றதா? மறந்தும் கூட இனி இந்த தவறைச் செய்யாதீர்கள்!
பொதுவாகவே பெண்களுக்கு தங்களது முகத்தை பராமரிப்பது பெரிய சவாலான விடயமாக மாறிவிடும். அவற்றில் கரும்புள்ளிகள், முகப்பருக்கள், வறட்சியான சருமம் போன்ற பல சரும பிரச்சினைகளை சந்தித்து சளித்துப்போயிருப்பார்கள்.
அதில் முக்கியப் பிரச்சினை என்னவென்றால் சில பெண்களுக்கு ஆண்களைப்போல முகத்தில் அளவுக்கு அதிகமானமுடி வளர்வது தான். இவை மேல் உதட்டில் அல்லது கன்னம் பகுதிகளிலும் அதிக அளவில் வளர்ந்து விடும்.
இதற்காக அவர்கள் அடிக்கடி அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து விடுகிறார்கள். ஆனால் இது மிக பெரிய தவறாகும். இதனால் முடி வளர்வது முன்பை விட முடி இன்னும் வேகமாகும்.
அத்தோடு தொடர்ந்து அழகு நிலையங்களுக்கு சென்று முடியை எடுத்து வந்தால் அதனால் தோலுக்கும் ஆபத்து வரலாம். அதாவது தோல் தடித்து தனது அழகை முழுவதுமாக இழந்து விடும்.
இன்னும் பல பிரச்சினைகள் உங்கள் சருமம் சந்திக்க நேரிடும். இது தொடர்பில் இன்னும் தெரிந்துக் கொள்ள கீழுள்ள வீடியோவை முழுமையாக காணுங்கள்.