ரெமோ படத்தில் நடித்த குட்டி பெண்ணா இவர்? இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா? வாயடைத்து போன ரசிகர்கள்
tamil
actor
siva
flim
By Jon
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான ரெமோ திரைப்படத்தினை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கி இருந்தார்.
மேலும், இந்த படத்தில் சிவகார்திகேயனுடன் ஒரு குயூட்டான குழந்தை நடித்திருப்பார். அவர் தான் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலிலும் நடித்து வருகிறார். அவரின் தற்போதைய புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.


Tourism: கொல்லிமலை போக ஆசையா? அப்போ இந்த விடயம் தெரியாமல் போகாதீங்க! 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US