வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே ஒரு சொட்டு எண்ணெய் போதும்
பொதுவாக நாம் குழந்தை பிறந்தவுடன் குழந்தைகளுக்கு தொப்புக்குள் எண்ணெய் ஊற்றுவார்கள்.
தொப்புள் கொடி வெட்டிய காயத்தை ஆற்றுவதற்காகவும், வயிற்று சூட்டை தனிப்பதற்காகவுமே ஒரு துளி எண்ணெய் ஊற்றப்படுகிறது.
இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பயன்படுகிறது.
அந்த வகையில், ஒவ்வொரு வகையிலான எண்ணெய்க்கும் வெவ்வேறு பயன்பாடுகள் காணப்படுகிறது. அதனை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
நெய் அல்லது தேங்காய் எண்ணெய்
தொப்புளைச் சுற்றி 3 சொட்டு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால் சரும பிரச்சினைகள், கண் வலி போன்றன குணமாகும்.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெயை எடுத்து வயிற்றைச் சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு 3 அல்லது 4 சொட்டு விட்டு மசாஜ் செய்து வந்தால் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் குணமாகும்.
அதாவது கால் வலி, முழங்கால் வலி, மூட்டு வலிக்கு மிக சிறந்த மருந்து விளக்கெண்ணெய்.
வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெயை தொப்புளுக்குள் இட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தால் சரும பிரச்சினைகள் மற்றும் தொற்றுக்கள் குறைந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
இதனை வாரத்தில் ஒரு முறை செய்ய வேண்டும்.
ஆலிவ் எண்ணெய்
பெண்களுக்கான மாதவிடாய் காலங்களில் வயிற்று வல் அதிகமாக காணப்படும். இதன் போது ஆலிவ் எண்ணெய் ஒரு துளியை தொப்புளினுள் இட்டு வயிற்றைச்சுற்றி மசாஜ் செய்தால் வலி குறையும்.