நீண்ட நாட்கள் குழந்தை இல்லையா? அப்போ வெந்தய டீயுடன் இதை சேர்த்து குடிங்க..3 மாதங்களில் தீர்வு
பொதுவாக திருமணத்திற்கு பின்னர் நீண்ட நாட்களாகியும் குழந்தையில்லாமல் கஷ்டப்படுவார்கள்.
இது போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு கர்ப்பப்பை ஏதாவது பிரச்சினை இருப்பின் இந்த பிரச்சினை இருக்கும். அல்லது ஆண்களுக்கு ஆண்மையில் ஏதாவது பிரச்சினை இருப்பின் அதுவும் குழந்தையின்மைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.
இந்த பிரச்சினைக்கு சிலர் முறையான மருத்துவரை பார்த்து அவர்களின் ஆலோசனையை கேட்டு குழந்தை பெற்றுக் கொள்ள முற்படுவார்கள். ஆனால் சிலருக்கு மட்டுமே இந்த முடிவு சாத்தியப்படுகிறது.
அந்த வகையில் குழந்தை பெறுவதற்கு வீட்டில் இருந்தவாறு வெந்தய டீ குடித்தால் போதுமாம்.இது பெண்களின் ஹார்மோன்களின் வளர்ச்சியை துண்டி குழந்தை பெறுவதற்கு உதவி செய்கிறது.
இதன்படி, வெந்தய டீ எவ்வாறு தயாரிப்பது, அதன் நன்மைகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
- வெந்தயம் - 1 மேசைக்கரண்டி
- பட்டை - சிறிய துண்டு
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தேவையானளவு தண்ணீர் ஊற்றி மேற்குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிட்ட அளவில் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர், அதனை எடுத்து வடிக்கட்டி அந்த தண்ணீரை 1 டம்பளர் தினமும் எடுத்து கொள்ளவும்.
இதன் அளவு முறைகளை வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளில் படித்து தெரிந்து கொள்ளவும்.
முக்கிய குறிப்பு
ஏதாவது பிரச்சினை ஏற்படின் உரிய மருத்துவரை நாடி இது தொடர்பான விளக்கங்களை பெற்றுக் கொள்வது சிறந்தது.