கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் தடுப்பது எப்படி?

By Rooban Jul 08, 2022 12:15 AM GMT
Report

இன்றைய காலத்தில் கணவன் மனைவிக்குள் பிரிவும், விவாகரத்து கேட்டு கோர்டு வாசலில் வந்து நிற்பது அதிகமாகவே மாறிவிட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவர்களுக்குள் இருக்கும் சிறிய சிறிய பிரச்சினையை கடந்து செல்லாமல் இருப்பது தான் முக்கிய காரணமாகவே அமைகிறது என்று சொல்லலாம்.

பெரும்பாலும் இவர்களுக்குள் ஈகோவால் தங்களின் மகிழ்ச்சியை தாங்களே இழந்துகொண்டிருக்கிறார்கள். இந்த பதிவில் விவாகரத்து எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்...

முதலில், உங்கள் துணையின் முடிவு உங்களுக்கு தவறாக இருந்தால் நீங்கள் அவரிடம் எடுத்து கூறலாம். உங்கள் துணையோடு உங்களுக்கு பிரச்சனை இருந்ததை ஒப்புகொள்ளுங்கள்.

மேலும், உங்கள் துணையின் உணர்வுகளை அங்கீகரிக்க விரும்புவதாக சொல்லுங்கள். உங்கள் உறவை சரி செய்ய இது உதவும். அதேப்போல் கண்மூடித்தனமான அவரது விருப்பத்துக்கு தலையாட்டுவது என்பது உறவை மேலும் மோசமான பாதையில் தள்ளிவிட செய்யலாம்.

கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? | Relationship Husband Wife Fights To Solve

இதன் பின்னர், எப்போதும் எல்லா நேரத்திலும் தவறு உங்கள் மீது இருந்தால் தயங்காமல் ஒப்புகொள்வதோடு மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்.

இது உங்களுக்குள் மலை போல் இருந்த பிரச்சனையையும் சரி செய்து விடக்கூடும். துணையுடன் எவ்வளவு பேசினாலும் மூன்றாவதாக ஒரு பெரியவர் முன்னிலையில் உங்கள் தரப்பு நியாயங்களை சொல்வதால் புரிதல் அதிகரிக்கலாம்.

திருமண ஆலோசகர்கள், நிபுணர்கள், உளவியலாளர்கள் உங்கள் உறவில் இருக்கும் சிக்கலை சிக்கில்லாமல் களைந்தெடுக்க உதவுவார்கள்.

அதன் மூலம் துணையின் நியாயமான கோரிக்கைகளை மற்றவர் புரிந்து கொள்ள முடியும். பின்னர், உங்கள் உறவில் இணக்கம் வருவதை இருவரும் முயற்சி எடுத்து இரு புள்ளியாக செயல்படாமல் ஒரு புள்ளியாக ஆக்குங்கள்.

கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் தடுப்பது எப்படி? | Relationship Husband Wife Fights To Solve

துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். திட்டமிடுவதற்கு முன்பு அவர்களது கருத்தையும் கேளுங்கள். இருவரும் ஒரு பக்கமாக இருந்தால் ஆலோசனை விஷயத்தில் உங்கள் பிரச்சனை எளிதில் தீரும்.

பின், உங்கள் துணை உங்களை நாடி வரும் போது உங்கள் முயற்சியை நிறுத்தாதீர்கள். சிறிய விரிசலுக்கு பிறகு மீண்டும் துளிர்க்கும்.. இதனால் அவர்களின் மீது அன்புக்காட்டி அவர்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.     

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US