றீச்ஷா பண்ணையில் காய்த்து குலுங்கும் முள்ளங்கி: இவ்வளவு நன்மைகள் இருக்கா!
உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பேண இயற்கை நமக்கு அளித்த கொடை என்றால் அது நிச்சயம் காய்கறிகளும் பழங்களும் தான்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் அனைத்துமே நிறைந்துள்ள காய்கறிகளின் பட்டியலில் முள்ளங்கி காய்கறிகளில் பல வகைகள் உள்ளன.
அதில் ஒன்று தான் முள்ளங்கி. இந்த முள்ளங்கியானது ஒரு வேர் காய்கறி. அதாவது பூமிக்கு அடியில் வளரக்கூடியது.
தினமும் முள்ளங்கியை சாப்பிடுவதால் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல நமைகளை வழங்குகிறது.குறிப்பாக சிறுநீரககல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது அருமருந்தாகும்.
மேலும் முள்ளங்கி கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஆற்றல் காட்டுகின்றது. ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த முள்ளங்கியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முள்ளங்கியை இலங்கையில் றீச்ஷா பண்ணை பயிரிட்டுள்ளது.
அந்வகையில்,றீச்ஷா பண்ணையின் முள்ளங்கி பயிர்செய்கை தொடர்பான முழுமையா விபரங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |