மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா

Sangeetha Birthday Viral Photos Social Media Redin Kingsley
By Vinoja Apr 03, 2026 03:30 PM GMT
Report

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கிதா தம்பதிகள் தங்களின் குழந்தையின் முதலாவது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சினிமா பயணத்தை ஆரம்பித்து இப்போது மக்கள் கொண்டாடும் பிரபலமாக உயர்ந்துள்ளவர் தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.

மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா | Redin Kingsley Sangeethas Daughter First Birthday

அடாவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா மகன்கள்... படுவைரலாகும் காணொளி!

அடாவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா மகன்கள்... படுவைரலாகும் காணொளி!

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் டோனி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

சினிமாவில் செம பிஸியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து தனது 47 ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டார். நடிகை சங்கீதாவுக்கு அப்போது வயது 44. இந்த தம்பதிகளுக்கு தற்போது ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றது.

மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா | Redin Kingsley Sangeethas Daughter First Birthday

இவர்கள் தங்களின் குழந்தையின் ஒவ்வொரு விசேட நிகழ்வையும் மறக்காத பொக்கிஷ நினைவுகளாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றார்கள்.

மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா | Redin Kingsley Sangeethas Daughter First Birthday

அந்தவகையில் தங்கள் குழந்தையின் பெயர்சூட்டும் விழாவில் ஆரம்பித்து ஒவ்வொரு பண்டிகையையும், விசேட தினங்களையும் அழகிய நினைவுகளாக மாற்றும் முயற்சியில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் போட்டோ ஷூட் நடத்திவருகின்றார்கள்.

மகளின் முதலாவது பிறந்த நாள்... அசத்திய ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா | Redin Kingsley Sangeethas Daughter First Birthday

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள்

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில், தற்போது தங்கள் குழந்தையின் முதலாவது பிறந்த நாளை அசத்தலாக கொண்டிய புகைப்படங்களை தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கதில் வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US