மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள்

Vijay Trisha Tamil Cinema Viral Photos Divorce
By Vinoja Apr 03, 2026 03:00 PM GMT
Report

நடிகை த்ரிஷா தன் செல்ல மகள் இஸ்ஸியுடன் கோவிலுக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

நடிகை த்ரிஷா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜொலித்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவரை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது கிடையாது. 

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள் | Risha Post About Daughter Izzys First Temple Visit

அடாவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா மகன்கள்... படுவைரலாகும் காணொளி!

அடாவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நயன்தாரா மகன்கள்... படுவைரலாகும் காணொளி!

தற்போது பல சர்ச்சைகள் த்ரிஷாவை சுற்றி வலம் வந்தாலும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தன் வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகின்றார்.

த்ரிஷாவின் ரசிகர்களுக்கு தெரியும் இவர் ஒரு நாய் பிரியை. வளர்ப்பு நாயை செல்லப்பிராணியாக மாத்திரம் பார்க்காமல் பெற்ற பிள்ளையை போல் பராமரித்து வருவகின்றார் த்ரிஷா.

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள் | Risha Post About Daughter Izzys First Temple Visit

ஏற்கனவே த்ரிஷா பாசமாக வளர்த்து வந்த Zorro எனும் நாய்குட்டி உயிரிழந்த போது கூட த்ரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் மிகவும் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டார்.

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள் | Risha Post About Daughter Izzys First Temple Visit

அதில் அவர் குறிப்பிடுகையில் என் மகன் இறந்துவிட்டான் என பதிவிட்டார். 12 ஆண்டுகளாக தன்னுடைய Zorro இருந்துள்ளதாகவும் அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள் | Risha Post About Daughter Izzys First Temple Visit

நான் முரளி சாரை அடித்ததற்கு காரணம் இது தான்! நடிகை ரம்பா ஓபன் டாக்

நான் முரளி சாரை அடித்ததற்கு காரணம் இது தான்! நடிகை ரம்பா ஓபன் டாக்

Zorro வின் இறப்புக்கு பின்னர் தான் இஸ்ஸியை வாங்கி வளர்த்து வருகின்றார்.

இந்நிலையில், அவரின் மகளாக நினைக்கும் இஸ்ஸியுடன் கோவிலுக்கு சென்று த்ரிஷா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.     

மகளை கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா! படுவைரலாகும் புகைப்படங்கள் | Risha Post About Daughter Izzys First Temple Visit

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US