வடிவேலு காமெடியை ரீகிரியேட் செய்த ரெடின் கிங்ஸ்லி மனைவி ... வைராலாகும் காணொளி!
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி - சங்கிதா தம்பதிகள் தங்களின் குழந்தையின் பெயர்சூட்டு விழாவை அண்மையில் வெகு விமர்சையாக கொண்டாடிய புகைபடங்கள் இணையத்தில் வைராலானது.
இந்நிலையில் தற்போது வடிவேலுவின் ஆதவன் திரைப்பட காமெடியை ரீகிரியேட் செய்து சங்கிதா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா
தமிழ் சினிமாவில் இன்றைய காலத்தில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
சினிமாவில் செம பிஸியாக இருக்கும் இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு அண்மையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மகளுக்கு பெயர் வைக்கும் நிகழ்சியை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது ஆதவன் திரைப்பட காமெடியை ரீகிரியேட் செய்து சங்கிதா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |