அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம்

Tamil Cinema Tamil Actors Redin Kingsley
By Vinoja Mar 18, 2024 05:15 PM GMT
Vinoja

Vinoja

Report

 நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான அவள் வருவாளா’ திரைப்படத்தில் ஒரு பாடலில் பேக் டான்சராக ரெடின் கிங்ஸ்லி நடனமாடியிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்கை ஆக்கிரமித்து வருகின்றது. 

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி

ஒரு டான்சராக திரையுலகில் பணியாற்றிய ரெடின் கிங்ஸ்லி, பின்னர் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பான பிஸ்னஸ் ஒன்றையும் செய்து வருகிறார்.

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம் | Redin Kingsley Back Dancer In Actor Ajiths Movie

ஒரு பக்கம் தன்னுடைய டான்ஸை பேஷன் ஆக வைத்திருந்தாலும், மற்றொருபுறம் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அரசு கண்காட்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்த பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம் | Redin Kingsley Back Dancer In Actor Ajiths Movie

எனினும் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்த நிலையில், இவரை இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.. தான் இயக்கிய 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க வைத்தார்.

வெறும் 50 நொடி விளம்பரத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கிய நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?

வெறும் 50 நொடி விளம்பரத்திற்கு கோடிகளில் சம்பளம் வாங்கிய நயன்தாரா... எவ்வளவு தெரியுமா?


அதன் பிறகு, நெற்றிக்கண், டாக்டர், அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன்,பீஸ்ட், வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம் | Redin Kingsley Back Dancer In Actor Ajiths Movie

அதில் இடம்பெற்ற அவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இதனால் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருக்கும் ரெட்டின் கிங்ஸ்லி, தனது நீண்ட நாள் காதலியான  சீரியல் நடிகை சங்கீதா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம் | Redin Kingsley Back Dancer In Actor Ajiths Movie

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ரெடின் கிங்ஸ்லி, 1977 ஆம் ஆண்டு பிறந்தவர். திரையுலகில் ஒரு டான்சராக தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், 1998 ஆம் ஆண்டு 'அவள் வருவாளா' படத்தில் ருக்கு ருக்கு என்கிற பாடலில் குரூப் டான்ஸ் ஆடி இருப்பர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துவருகின்றது. 

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள ரெடின் கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம் | Redin Kingsley Back Dancer In Actor Ajiths Movie

செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை கட்டி ஏற்படுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க

செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் மூளை கட்டி ஏற்படுமா? முழுசா தெரிஞ்சுக்கோங்க



3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US