ஒரு முறை இந்த சிவப்பு எண்ணெய் தடவினால் போதும்: இளநரையும் இல்லை முடியும் உதிராது
தற்போது இருக்கும் தலைமுறையின் பலத்த பிரச்சனைகளில் இளநரையும் முடி உதிர்வும் பங்காக இருக்கிறது. முடி கொட்டுவது ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் இது அதிகமாக கொட்டும் போது ஒவ்வொருவரும் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.
இளநரை வந்தால் வெளியிடத்தில் நமது தன்னம்பிக்கை குறையும். இதற்கு வீட்டு வைத்தியம் என எவ்வளவு செய்து பார்த்தாலும் அது சிறந்த பெறுபேறு கொடுக்கவில்லை என்பது பலரது கருத்து.
இதற்கு ஒரு தீர்வாக தான் நாங்கள் ஒரு சிவப்பு எண்ணெய் செய்முறை பற்றி இந்த பதிவில் கூறப்போகிறோம்.
சிவப்பு எண்ணெய்
இந்த சிவப்பு எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள் வேம்பாலம் பட்டை தேங்காய் எண்ணெய் விளக்கெண்ணை வெட்டி வேர் வெந்தயம் இவவ்வளவு தான் இதில் நீங்கள் தேங்காய் எண்ணெய் 100 மி.லீ எடுத்துககொள்ள வேண்டும்.
அதற்கு விளக்கெண்ணை 25 மி.லீ எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றைய பொருட்கள் கொஞ்சம் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஒரு அளவான பாத்திரத்தை எடுக்க வேண்டும்.
அது சிறிதாகவும் இருக்க கூடாது பெரிதாகவும் இருக்க கூடாது. அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெற்றி வேர் மற்றும் வெந்தயத்தை சேர்க்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அந்த கொதிக்கும் பாத்திரத்தில் ஏற்னவே பாத்திரத்தில் போட்டு வைத்த மூன்று பொருட்களையும் நன்றாக சூடாக்க வேண்டும்.
பாத்திரத்தில் இருக்கும் எண்ணைய் கைகளால் தொட்டு பார்க்கும் போது நல்ல சூட்டை கொடுக்க வேண்டும். இப்போது இதை இறக்கி வேம்பாலம் பட்டை மற்றும் விளக்கெண்ணை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது இந்த எண்ணெயின் நிறம் மாறுவதை நீங்கள் காணலாம். இதை இரணய்டு மணிநேரம் ஊறவைத்து எடுக்கலாம். அல்லது இரவு முழுக்கவும் ஊறவைத்து எடுக்கலாம்.
இந்த எண்ணை பார்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதை குளிக்க இரண்டு மணி நேரத்திற்க முன்னர் தேய்த்து குளித்து வந்தால் முடி பார்ப்பதற்கு கருகருவென்று கண்டிஷனர் போட்டதை போல ஷைனிங்காக இருக்கும்.
இற்கு குறிகிய நாட்களில் சிறந்த முடி வளர்ச்சி காணலாம். இது தவிர நரை முடி இருந்தால் அது விரைவாக இல்லாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |